“திருச்சி அருகே ஒரு கிராமமே வக்ஃபு சொத்து” – சம்பந்தப்பட்ட கிராமம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வாதம்!

திருச்சி அருகே ஒரு கிராமமே வக்ஃபு சொத்து கீழ் வகைப்படுத்தப்பட்டிருப்பதாக அந்த கிராமம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

View More “திருச்சி அருகே ஒரு கிராமமே வக்ஃபு சொத்து” – சம்பந்தப்பட்ட கிராமம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வாதம்!

“மதச்சார்பற்ற நாட்டில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்?” – வக்ஃபு வழக்கில் அடுக்கடுக்கான கேள்விகளையும், வாதங்களையும் முன்வைத்த மூத்த வழக்கறிஞர்கள்… மத்திய அரசு கூறப்போகும் பதில் என்ன?

புதிய சட்டத்தில் இஸ்லாமிய சமயத்திற்கு ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்?. முதல்முறையாக ஒரு மதம் என்றால் என்ன? என்ற ஒரு புதிய விளக்கத்தை கொடுத்து மதசட்டம் மறுவரையறை செய்யப்படுகிறது. இந்த பெரிய அளவிலான மாற்றத்திற்கான தேவை என்ன?. என வக்ஃபு வழக்கில் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “மதச்சார்பற்ற நாட்டில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்?” – வக்ஃபு வழக்கில் அடுக்கடுக்கான கேள்விகளையும், வாதங்களையும் முன்வைத்த மூத்த வழக்கறிஞர்கள்… மத்திய அரசு கூறப்போகும் பதில் என்ன?

“புதிய வக்ஃபு சட்டத்தால் தாஜ்மஹால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது” – உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம்!

“புதிய வக்ஃபு சட்டத்தால் தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது” என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம்…

View More “புதிய வக்ஃபு சட்டத்தால் தாஜ்மஹால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது” – உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம்!

வக்ஃப் திருத்தச் சட்டம் – மே 20ல் முழுநாள் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் முடிவு!

வக்ஃப் திருத்தச் சட்டம் மீதான விசாரணையை மே 20 ஆம் தேதி முழுவதும் நடத்த உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

View More வக்ஃப் திருத்தச் சட்டம் – மே 20ல் முழுநாள் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் முடிவு!

“அனைத்து தரப்பு வாதங்களையும் விரிவாக கேட்க வேண்டும்” – வக்ஃப் திருத்த சட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து!

வக்ஃப் திருத்த சட்டம் தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் விரிவாக கேட்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார்.

View More “அனைத்து தரப்பு வாதங்களையும் விரிவாக கேட்க வேண்டும்” – வக்ஃப் திருத்த சட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து!

வக்ஃபு வழக்கில் திமுக உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்!

வக்ஃபு வழக்கில் திமுக உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல்…

View More வக்ஃபு வழக்கில் திமுக உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்!

வஃக்ப் திருத்த சட்டம் விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்!

வஃக்ப் திருத்த சட்டம் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

View More வஃக்ப் திருத்த சட்டம் விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்!

வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் மாபெரும் பேரணி – திருமாவளவன் அறிவிப்பு!

வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் மே 31 ஆம் தேதி மாபெரும் பேரணியை நடத்த உள்ளோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் மாபெரும் பேரணி – திருமாவளவன் அறிவிப்பு!

“ஆர்.எஸ்.எஸ். – பாஜக சுதந்திர காற்றை சுவாசிக்க காரணம் இஸ்லாமியர்களின் தியாகம்” – செல்வப்பெருந்தை பேச்சு!

ஆர்.எஸ்.எஸ். – பாஜக சுதந்திர காற்றை சுவாசிக்க காரணம் இஸ்லாமியர்களின் தியாகம் என செல்வப்பெருந்தை பேசியுள்ளார்.

View More “ஆர்.எஸ்.எஸ். – பாஜக சுதந்திர காற்றை சுவாசிக்க காரணம் இஸ்லாமியர்களின் தியாகம்” – செல்வப்பெருந்தை பேச்சு!

“உச்ச நீதிமன்றம் இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது” – தவெக தலைவர் விஜய்!

வக்ஃபு வாரியம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “உச்ச நீதிமன்றம் இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது” – தவெக தலைவர் விஜய்!