தென்காசியில் துணிவு திரைப்படம் ரசிகர்களின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் ஏராளமான ரசிகர்கள் திரையரங்கம் முன்பு திரண்டு கூச்சலிட்டனர். அவர்களை காவல்துறை விரட்டியதால் பரப்பரப்பு ஏற்பட்டது. தென்காசி பி.எஸ்.எஸ் மல்டி பிளக்ஸ் திரையரங்கில்…
View More தென்காசியில் துணிவு பட சிறப்பு காட்சிகள் ரத்து; ரசிகர்கள் கூச்சலிட்டதால் காவல்துறை விரட்டியடிப்புthunivu
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியானது துணிவு, வாரிசு! ரசிகர்கள் கொண்டாட்டம்!!
பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளான அஜித் நடிப்பில் உருவாகிய துணிவு மற்றும் விஜய் நடிப்பில் உருவாகிய வாரிசு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. சென்னையின் புகழ் பெற்ற திரையரங்கமாக இருக்கக்கூடிய கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் நேற்று இரவு…
View More பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியானது துணிவு, வாரிசு! ரசிகர்கள் கொண்டாட்டம்!!தமிழ்நாட்டில் களைகட்டியது வாரிசு, துணிவு கொண்டாட்டங்கள்
வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் நாளை வெளியாகவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடிப்பில்…
View More தமிழ்நாட்டில் களைகட்டியது வாரிசு, துணிவு கொண்டாட்டங்கள்நாளை வெளியாகிறது வாரிசு, துணிவு – புதுச்சேரியில் 6 திரையரங்குகளில் நள்ளிரவு காட்சிகளுக்கு அனுமதி
புதுச்சேரியில் 6 திரையரங்குகளில் மட்டும் இரவு 1.30 மணி சிறப்பு காட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் நாளை வெளியாகின்றன. இதில்…
View More நாளை வெளியாகிறது வாரிசு, துணிவு – புதுச்சேரியில் 6 திரையரங்குகளில் நள்ளிரவு காட்சிகளுக்கு அனுமதிதுணிவு, வாரிசு படங்களுக்கு அதிக கட்டணம் வசூல் – ரசிகர்கள் சாலை மறியல்
மதுரையில் துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்வதாக குற்றம்சாட்டி ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாளை விஜய் நடித்துள்ள வாரிசு படமும், அஜித்…
View More துணிவு, வாரிசு படங்களுக்கு அதிக கட்டணம் வசூல் – ரசிகர்கள் சாலை மறியல்’துணிவோட வாரிச கொண்டாடுங்க’ – மதுரையில் கவனம் ஈர்க்கும் ரசிகர்களின் போஸ்டர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு மற்றும் துணிவு படங்கள் நாளை வெளியாகவுள்ள நிலையில், இரு நடிகர்களின் ரசிகர்களும் ஒன்றிணைந்து கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாளை விஜய் நடித்துள்ள வாரிசு…
View More ’துணிவோட வாரிச கொண்டாடுங்க’ – மதுரையில் கவனம் ஈர்க்கும் ரசிகர்களின் போஸ்டர்துணிவு படத்தின் டிக்கெட்டுகள் மர்ம நபர்களால் திருட்டு – வேலூரில் பரபரப்பு
வேலூரில் அஜித் தலைமை நற்பணி இயக்க அலுவலகத்தில் ரசிகர்களுக்கு வழங்கப்பட இருந்த துணிவு படத்தின் ரசிகர்கள் காட்சி டிக்கெட்டுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளன. வேலூர் காகிதப்பட்டறையில் அஜித் தலைமை நற்பணி இயக்கம் அலுவலகம் இயங்கி…
View More துணிவு படத்தின் டிக்கெட்டுகள் மர்ம நபர்களால் திருட்டு – வேலூரில் பரபரப்புதுணிவு, வாரிசு திரைப்படங்கள் இணையத்தில் வெளியிட தடை- உயர்நீதிமன்றம்
துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழில் சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹெச்.வினோத்…
View More துணிவு, வாரிசு திரைப்படங்கள் இணையத்தில் வெளியிட தடை- உயர்நீதிமன்றம்ஒரே நாளில் ரிலீசாகும் வாரிசு-துணிவு; பேனர்கள் வைத்து ரசிகர்கள் கொண்டாட்டம்
வாரிசு, துணிவு ஆகிய இருதிரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் திரையரங்கு முன்பு பேனர்களை வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும்…
View More ஒரே நாளில் ரிலீசாகும் வாரிசு-துணிவு; பேனர்கள் வைத்து ரசிகர்கள் கொண்டாட்டம்துணிவு முழுக்க முழுக்க அஜித்தின் ஆட்டம் தான் -ஹெச் வினோத் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி
துணிவு படம் முழுக்க முழுக்க அஜித்தின் ஆட்டம் தான். இப்படத்தில் அஜித் கடின உழைப்பை தந்துள்ளார். வசனங்கள், சண்டை காட்சிகள் போன்றவற்றில் நிறைய மெனக்கெட்டு உள்ளார் என நியூஸ் 7 தமிழுக்கு துணிவு பட…
View More துணிவு முழுக்க முழுக்க அஜித்தின் ஆட்டம் தான் -ஹெச் வினோத் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி