துணிவு முழுக்க முழுக்க அஜித்தின் ஆட்டம் தான் -ஹெச் வினோத் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி
துணிவு படம் முழுக்க முழுக்க அஜித்தின் ஆட்டம் தான். இப்படத்தில் அஜித் கடின உழைப்பை தந்துள்ளார். வசனங்கள், சண்டை காட்சிகள் போன்றவற்றில் நிறைய மெனக்கெட்டு உள்ளார் என நியூஸ் 7 தமிழுக்கு துணிவு பட...