தென்காசியில் துணிவு பட சிறப்பு காட்சிகள் ரத்து; ரசிகர்கள் கூச்சலிட்டதால் காவல்துறை விரட்டியடிப்பு

தென்காசியில் துணிவு திரைப்படம் ரசிகர்களின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் ஏராளமான ரசிகர்கள் திரையரங்கம் முன்பு திரண்டு கூச்சலிட்டனர். அவர்களை காவல்துறை விரட்டியதால் பரப்பரப்பு ஏற்பட்டது. தென்காசி பி.எஸ்.எஸ் மல்டி பிளக்ஸ் திரையரங்கில்…

View More தென்காசியில் துணிவு பட சிறப்பு காட்சிகள் ரத்து; ரசிகர்கள் கூச்சலிட்டதால் காவல்துறை விரட்டியடிப்பு