திருவண்ணாமலையில் 500 லிட்டர் கள்ள சாராயம் அழிப்பு – போலீசார் அதிரடி நடவடிக்கை!
திருவண்ணாமலை-ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் மலை மீது சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சுமார் 500லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் அழித்தனர். மேலும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்...