25.5 C
Chennai
November 29, 2023

Tag : government school students

தமிழகம் செய்திகள்

தமிழ் எழுத்து வடிவில் அமர்ந்து மாணவர்கள் நிகழ்த்திய கண்கவர் நிகழ்ச்சி – வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு!

Web Editor
திருச்சியில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் தமிழ் எழுத்துகளாக மைதானத்தில் அமர்ந்து புத்தகம் வாசிப்போம் என உறுதிமொழி எடுத்தது கண் கவர் நிகழ்வாக அமைந்தது. தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பாகவும் அந்தந்த மாவட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அரசுப் பள்ளி மாணவர்கள் இணைந்து தொல்லியல் ஆய்வு – தென்பெண்ணை ஆற்றுப்படுக்கையில் பழங்கால நாணயங்கள் கண்டெடுப்பு!

Web Editor
அரசுப் பள்ளி மாணவர்கள் இணைந்து தொல்லியல் ஆய்வு செய்ததில் தென்பெண்ணை ஆற்றுப்படுக்கையில் பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. கடலூர் மாவட்டம், உளுந்தாம்பட்டு பகுதி தென்பெண்ணை ஆற்றுப் படுகையில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் பழங்கால செப்பு நாணயங்கள்...
தமிழகம் செய்திகள்

மயங்கி விழுந்த அரசு தலைமை ஆசிரியர் – அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள்!

Web Editor
கண்ணமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் மத்தியில் ஆர்வமுடன் பேசிக் கொண்டிருந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை திடீரென மயங்கி விழுந்ததால் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அதிர்ச்சியடந்தனர். திருவண்ணாமலை ஆரணி அடுத்த கண்ணமங்கலம்...
தமிழகம் செய்திகள்

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி!

Web Editor
பொள்ளாச்சி அருகே அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒடிசா மாநிலத்தில் தொடர் வண்டி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் மூன்று தொடர் வண்டிகள்  விபத்துக்குள்ளானது. நாட்டையே...
தமிழகம் செய்திகள்

செய்யாறு அருகே பேருந்துகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள்!

Web Editor
செய்யாறு பகுதியில் இருந்து வந்தவாசி சேத்துப்பட்டு செல்லும் சாலையில் அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் இருந்து திருவத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 850 மாணவ...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 80% தோல்வி: அரசே பொறுப்பேற்க வேண்டும்! -அன்புமணி ராமதாஸ்

Web Editor
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 80% தோல்வியடைந்ததற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகள் குறித்து பா.ம.க. தலைவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசுப் பள்ளி மாணவர்களை ஆடிட்டராக்கும் திட்டம் தொடக்கம்!

Web Editor
ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் அரசு பள்ளி மாணவர்களை ஆடிட்டர்களாக உருவாக்கும் நோக்கில், “ஆயிரம் விளக்கு ஏணி திட்டம்” தொடக்க விழா நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஆயிரம்விளக்கு சட்டமன்ற...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy