மத்தியப் பிரதேசத்தில் 4 மாடி விடுதி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More மத்தியப் பிரதேசம் : விடுதி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு!collapses
தென் ஆப்பிரிக்கா : நரசிம்மன் கோயில் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு!
தென் ஆப்பிரிக்காவில் நரசிம்மன் கோயில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More தென் ஆப்பிரிக்கா : நரசிம்மன் கோயில் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு!மதுரையில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு!
மதுரை வலையங்குளத்தில் மழை பெய்ததில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More மதுரையில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு!ஆந்திராவில் கோயில் சுவர் இடிந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு!
விசாகப்பட்டினத்தில் புதிதாக கட்டப்பட்ட சுவர் இடிந்து விழுந்த விபத்தில், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More ஆந்திராவில் கோயில் சுவர் இடிந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு!#Nigeria -வில் சிறைச்சாலை சுவர் இடிந்து 281 கைதிகள் தப்பியோட்டம்!
நைஜீரியாவில் சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால், 281 கைதிகள் தப்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக நைஜீரியாவில் தொடர் கனமழை பெய்து வருகிறது. மைடுகுரி நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால்,…
View More #Nigeria -வில் சிறைச்சாலை சுவர் இடிந்து 281 கைதிகள் தப்பியோட்டம்!பீகாரில் மேலும் ஒரு பாலம் சரிந்து விழுந்தது! ஒரே மாதத்ததில் 15-வது சம்பவம்!
பீகார் மாநிலத்தில் பெய்த கனமழையால் கடந்த 16-ம் தேதி மாலை மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. பருவ மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் பாலங்கள் இடிந்து விழுந்து…
View More பீகாரில் மேலும் ஒரு பாலம் சரிந்து விழுந்தது! ஒரே மாதத்ததில் 15-வது சம்பவம்!சாத்தூரில் கட்டுமானப் பணியின்போது கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் காயம்!
விருதுநகரில் கட்டுமானப் பணியின் போது கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டதில் 5 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிந்தப்பள்ளியை சேர்ந்தவர் ஜனகன். இவருக்கு சொந்தமான ஐஸ் கோன் தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு…
View More சாத்தூரில் கட்டுமானப் பணியின்போது கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் காயம்!