அகவிலைப்படி உயர்வு – முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியதற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு. தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார். அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்தி தமிழ்நாடு...