இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள DPI வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 4வது நாளாக…

View More இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

அரசு தரப்புடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி; போராட்டம் தொடரும் – இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு

அரசு தரப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் கடந்த 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி, நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும்,…

View More அரசு தரப்புடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி; போராட்டம் தொடரும் – இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு

சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் – ஜவாஹிருல்லா கோரிக்கை

2019ஆம் ஆண்டு செப்டம்பருக்கு முன் நியமனம் செய்யப்பட்ட அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை…

View More சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் – ஜவாஹிருல்லா கோரிக்கை

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

ஊதியம் தொடர்பாக போராடும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சுவாமி தரிசனம்…

View More இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

ஆசிரியர்களின் ஊதியம் குறித்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்

ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்ற ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 1.…

View More ஆசிரியர்களின் ஊதியம் குறித்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்

TET தேர்ச்சி மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி குறித்து புதிய அறிவிப்பு வெளியீடு

டெட் தேர்வு தேர்ச்சி மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி குறித்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பதவி உயர்வுக்கு பரிசீலனை செய்ய வேண்டும்…

View More TET தேர்ச்சி மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி குறித்து புதிய அறிவிப்பு வெளியீடு

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இல்லை? – ஆர்டிஐ தகவல்

தமிழ்நாட்டில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கூட இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை பணியாளர்கள்,…

View More கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இல்லை? – ஆர்டிஐ தகவல்

விடியல் கிடைக்குமா? தவிக்கும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் – சிறப்பு கட்டுரை

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களை சேர்ந்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பகுதி நேர ஆசிரியர்கள் 60 வயது வரை பணியாற்றலாம் என்ற அறிவித்தார். இந்த அறிவிப்பானது,…

View More விடியல் கிடைக்குமா? தவிக்கும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் – சிறப்பு கட்டுரை

மாநில அரசின் நல்லாசிரியர் விருதில் விதிமீறல்: கலை ஆசிரியர்கள் சங்கம் குற்றச்சாட்டு

மாநில அரசின் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளதில் விதிமீறல் நடந்திருப்பதாக கலை ஆசிரியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவின் குடியரசுத் தலைவரும் , முன்னாள் ஆசிரியருமான ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக செப்டம்பர் 5ம்…

View More மாநில அரசின் நல்லாசிரியர் விருதில் விதிமீறல்: கலை ஆசிரியர்கள் சங்கம் குற்றச்சாட்டு

ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய மாணவர்கள் – காரணம் என்ன தெரியுமா?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் குறைவான மதிப்பெண் வழங்கியதால் ஆசிரியர்களை மாணவர்கள் மரத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம், தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த கோபிகந்தம் கிராமத்தில் செயல்பட்டு வந்த பள்ளி ஒன்றில்…

View More ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய மாணவர்கள் – காரணம் என்ன தெரியுமா?