மதுரை நீதிமன்றத்தில் கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவத்தைச் சுட்டிக்காட்டியுள்ள பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், தமிழகத்தில் தொடரும் கைதிகள் தப்பிக்கும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “தொடரும் கைதிகள் தப்பியோட்டம்!” – தவெக அரசுக்கு வானதி சீனிவாசன் கேள்வி!