காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற பிரவீன் சித்ரவேலு பிரபு ஆகியோருக்கு முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
View More காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்: ஊக்கத் தொகை அறிவித்த முதலமைச்சர் விஜய்!#TamilNadu
இயக்குநர்கள் பாரதிராஜா – பாக்கியராஜ் நினைவைப் போற்றும் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’ – தமிழ் திரை உலக சங்கங்கள் ஏற்பாடு
இயக்குநர்கள் பாரதிராஜா – பாக்கியராஜ் நினைவைப் போற்றும் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’ ஆகஸ்ட் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.
View More இயக்குநர்கள் பாரதிராஜா – பாக்கியராஜ் நினைவைப் போற்றும் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’ – தமிழ் திரை உலக சங்கங்கள் ஏற்பாடுஇரவு 7 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…?
தமிழகத்தில் இரவு 7 மணி வரை 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More இரவு 7 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…?முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் – டி.கே.சிவக்குமார்
தற்போது பதற்றமான சூழல் நிலவுவதால் முதலமைச்சர் விஜய் கர்நாடகா வரவேண்டாம் என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
View More முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் – டி.கே.சிவக்குமார்தமிழ் நாட்டிற்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு CWMA உத்தரவு
காவிரியிலிருந்து தமிழ் நாட்டிற்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு CWMA உத்தரவிட்டுள்ளது.
View More தமிழ் நாட்டிற்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு CWMA உத்தரவுகனிமங்கள் ஏற்றுமதி தடைக்கு எதிர்ப்பு: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு…!
அண்டை மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல விதித்த தடையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
View More கனிமங்கள் ஏற்றுமதி தடைக்கு எதிர்ப்பு: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு…!தமிழ் நாட்டிற்கு தண்ணீர் திறக்க இயலாத சூழல் – CWMA கூட்டத்தில் கர்நாடகா தெரிவிப்பு…!
தமிழ் நாட்டிற்கு தண்ணீர் திறக்க இயலாத சூழல் உள்ளதாக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகா தெரிவித்துள்ளது.
View More தமிழ் நாட்டிற்கு தண்ணீர் திறக்க இயலாத சூழல் – CWMA கூட்டத்தில் கர்நாடகா தெரிவிப்பு…!தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
View More தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?