“தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும்!” – மு.க.ஸ்டாலின்

தமிழர்களை 3 பேரை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

View More “தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும்!” – மு.க.ஸ்டாலின்

“நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ் எங்கே போனீர்கள்?” – மாணிக்கம் தாகூர் கேள்வி!

கர்நாடக பாஜகவினர் தமிழகத்திற்கு செய்யும் துரோகத்தைத் தட்டிக்கேட்க முடியாமல் நயினார் நாகேந்திரன் மற்றும் அன்புமணி எங்கே போனீர்கள் என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ் எங்கே போனீர்கள்?” – மாணிக்கம் தாகூர் கேள்வி!

80-வது சுதந்திர தினம்: கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

நாட்டின் 80–வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார்.

View More 80-வது சுதந்திர தினம்: கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை – ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 9 இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கு நட்வடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

View More இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை – ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

காவிரி ஒழுங்காற்று குழு இன்று கூடுகிறது!

காவிரி ஒழுங்காற்றுக் குழு காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஆகஸ்ட் மாதம் திறந்துவிடப்பாடும் தண்ணீர் குறித்து விவாதிக்க இன்று கூடுகிறது.

View More காவிரி ஒழுங்காற்று குழு இன்று கூடுகிறது!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: இன்று சட்டபேரவையில் தீர்மானம்!

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று முதலமைச்சர் விஜய் தீர்மானம் கொண்டுவருகிறார்

View More தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: இன்று சட்டபேரவையில் தீர்மானம்!

அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டம்: தொகுதிகளுக்கான மறுவரையறைக்கு எதிராக தீர்மானம்!

அனைத்துகட்சி எம்.பிக்கள் கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டம்: தொகுதிகளுக்கான மறுவரையறைக்கு எதிராக தீர்மானம்!

சென்னை வந்தடைந்த அமித்ஷா தனி ஹெலிகாப்டரில் திருவண்ணாமலை புறப்பட்டார்!

சென்னை வந்தடைந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி ஹெலிகாப்டரில் திருவண்ணாமலை புறப்பட்டுச் சென்றார்.

View More சென்னை வந்தடைந்த அமித்ஷா தனி ஹெலிகாப்டரில் திருவண்ணாமலை புறப்பட்டார்!

“பைக் டாக்ஸிக்கு அனுமதி கிடையாது: மீறினால் அபராதம்!” – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிப்பு

பைக் டாக்ஸி குறித்து முழு அமைத்து முடிவு எடுக்கப்படும் வரை தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிக்கு அனுமதி கிடையாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

View More “பைக் டாக்ஸிக்கு அனுமதி கிடையாது: மீறினால் அபராதம்!” – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிப்பு

இரவு 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இரவு 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!