எம்.ஆர்.ராதா நாடகங்களைத் தடை செய்வதற்காகவே காங்கிரஸ் ஆட்சி நாடகத் தடைச் சட்டம் கொண்டு வந்தது. மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கம்தான் எம்.ஆர்.ராதா. ஜெர்ன் போர்க்கப்பலான எம்டன் சென்னையில் குண்டு வீசிய அன்று பிறந்தவர்…
View More சினிமாவில் சீர்திருத்தங்கள், நாடகத்தில் கலகக்காரர்; எவருக்கும் அஞ்சாத எம்.ஆர்.ராதா