பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி(94) வயது மூப்புகாரணமாக காலமானார். சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவில் நடன நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி. நடனத்திற்கு பேர்போன இவர் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடனமாடியுள்ளார்.…
View More நடிகை ஜெமினி ராஜேஸ்வரி காலமானார்