கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!Happy Birthday
குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!
குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!117-வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி | யார் இந்த மரியா பிரானியாஸ் மொரேரா?
உலகில் வாழும் மிகவும் வயதான நபரான மரியா மோரேரா தனது 117வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த வயதிலும், அவர் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதோடு, சமூக வலைதளங்களிலும் இருக்கிறார். மரியா யார், அவரது நீண்ட ஆயுளின்…
View More 117-வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி | யார் இந்த மரியா பிரானியாஸ் மொரேரா?ஸ்டைல் மன்னனின் 72வது பிறந்த நாள்…
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாகவும், சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் ரஜினிகாந்த், இன்று தமது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், அவர் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம். ஸ்டைல், மாஸ், நகைச்சுவை…
View More ஸ்டைல் மன்னனின் 72வது பிறந்த நாள்…நகைச்சுவை உலகின் மாமன்னன் வடிவேலு – சீமான் புகழாரம்!
அன்புப் பங்காளி வடிவேலு அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியாகிறேன்!” வடிவேலு தமிழ் உள்ளங்களில் என்றும் தனக்கான இடத்தை தன் நகைச்சுவையால் பெற்றுள்ள ஓர் பெருங்கலைஞ்சன். ஒரே நிமிடத்தில் சிரிக்க வைக்கவும்…
View More நகைச்சுவை உலகின் மாமன்னன் வடிவேலு – சீமான் புகழாரம்!மலையாள சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் மெகா ஸ்டார் மம்முட்டியின் கதை
ஜவுளி வியாபாரியின் மகன், திரைத்துறையில் கோலோச்சியது எப்படி? வழக்கறிஞர் மம்முட்டி, மெகாஸ்டாராக ஆனதன் பின்னணி என்ன? பிரம்மாண்டங்கள் நிறைந்த தமிழ் சினிமாவில், நட்பை வெளிப்படுத்தும் பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், 1991-ல் வெளிவந்த…
View More மலையாள சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் மெகா ஸ்டார் மம்முட்டியின் கதைதமிழ் திரையுலகின் பொல்லாதவன்
ஹீரோவுக்காக தியேட்டருக்கு வருகிறேன் என சொல்வோர்களுக்கு மத்தியில் டேரக்டருக்காக தியேட்டருக்கு வந்தேன் என சொல்ல வைத்தவர் வெற்றிமாறன். எளிய மக்களின் வாழ்வியலை மட்டுமே தன் படங்களில் தொடர்ந்து மையக்கருத்தாக்கி அதனை வணிக சினிமாவாகவும் அனைவராலும்…
View More தமிழ் திரையுலகின் பொல்லாதவன்