ஆதாரங்களுடன்தான் நடிகர்கள் பற்றி பேசுகிறேன்: நடிகர் பயில்வான் ரங்கநாதன்
நடிகர், நடிகைகள், சினிமா பிரமுகர்கள் குறித்து தக்க ஆதாரங்களுடன்தான் பேசி வருகிறேன் என்று நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். பத்திரிகைத் துறையில் 45 ஆண்டுகாலம் அனுபவம் உள்ள தன்னைப் பற்றி முற்றிலும் தவறாகவும், பொய்யாகவும்...