படப்பிடிப்பு தளத்தில் ஆடு, மாடுகளுடன் ’கீர்த்தி சுரேஷ்’ செய்யும் க்யூட் சேட்டைகள்; இன்ஸ்டாவில் வைரலாகும் வீடியோ!
கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தலத்தில் தான் ஆடு, மாடுகளுடன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில், நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில்,...