சில மாநிலங்களில் நேர் எதிர்நிலையில் இருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நடந்து முடிந்த கோவா சட்டமன்றத்…
View More மோடிக்கு எதிரான வித்தைக்கு வித்திடும் மம்தாTamil
தமிழுக்கு என்றால் எந்நேரத்திலும் வர தயார்: முதலமைச்சர்
தமிழுக்கு என்றால் எந்த நேரத்திலும் வர தயார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், ஆஹா OTT தளம் சார்பில் திரைத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு கலைஞர்…
View More தமிழுக்கு என்றால் எந்நேரத்திலும் வர தயார்: முதலமைச்சர்இணைப்பு மொழியாக ஆங்கிலம்: ஓபிஎஸ்
இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் தான் இருக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள் துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டது…
View More இணைப்பு மொழியாக ஆங்கிலம்: ஓபிஎஸ்தமிழ் இலக்கியங்கள் பெருமையை உலகறிய செய்ய முயற்சி
மணிமேகலை இலக்கியத்தை உலக மொழிகளில் மொழிபெயர்க்கிறது செம்மொழி தமிழாய்வு நிறுவனம். தமிழ் இலக்கியங்களின் பெருமையை உலகம் அறியச் செய்ய செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருக்குறளைத் தொடர்ந்து பௌத்த இலக்கியமான மணிமேகலையை,…
View More தமிழ் இலக்கியங்கள் பெருமையை உலகறிய செய்ய முயற்சிதமிழ் தாத்தா உ.வே.சா பிறந்தநாள் – பிரதமர் தமிழில் ட்வீட்
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதரின் பிறந்தநாளை முன்னிட்டு, இளைய சமுதாயத்தினர் அவரது படைப்பினை படிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அனைவராலும் தமிழ் தாத்தா என போற்றப்படும் உ.வே.சாமிநாதர் 1855ம் ஆண்டு கும்பகோணத்துக்கு அருகே…
View More தமிழ் தாத்தா உ.வே.சா பிறந்தநாள் – பிரதமர் தமிழில் ட்வீட்1 கோடி ரூபாயில் தமிழ் பரப்புரை கழகம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கையின் மீதான விவாதத்துக்கு பிறகு, அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பில், “அயல்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரைக்…
View More 1 கோடி ரூபாயில் தமிழ் பரப்புரை கழகம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு.“பாரதிதாசன் பல்கலைக்கழகம் யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது?“ -அன்புமணி ராமதாஸ் கேள்வி
பாரதிதாசன் பல்கலைக்கழகம் யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது? என பாமக இளைஞரணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “திருச்சியில் நாளை நடைபெறவிருக்கும்…
View More “பாரதிதாசன் பல்கலைக்கழகம் யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது?“ -அன்புமணி ராமதாஸ் கேள்விகோலாகலத்துடன் தொடங்கியது பிக்பாஸ் சீசன் -5
நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று பிக்பாஸ் சிசன் 5 தொடங்கியுள்ளது. மற்ற சீசன்களை போலவே இதையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதில் பாடகி இசைவாணி, நடிகை ஷகிலாவின் மகள் மிலா, விஜய் டிவி…
View More கோலாகலத்துடன் தொடங்கியது பிக்பாஸ் சீசன் -5தமிழ் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை
திருச்செந்தூரில் தமிழ் கடவுளான முருகனுக்கு, தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் இன்று முதல் தொடங்கியது. கடவுளுக்கு சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய வேண்டுமா? தமிழில் செய்யக் கூடாதா? என்ற சர்ச்சை நீண்ட காலமாக தொடர்ந்தது.…
View More தமிழ் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனைவிண்ணப்பம் அனுப்பும் மொழியில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
மத்திய அரசு மற்றும் அதன் அலுவலர்கள் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாக பின்பற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அலுவல் மொழி தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில்…
View More விண்ணப்பம் அனுப்பும் மொழியில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை