This news Fact Checked by Newsmeter சமீபத்தில் செஸ் உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு ரூ 5 கோடி பரிசு வழங்கிய தமிழ்நாடு அரசு தடகள வீரர் மாரியப்பனுக்கு வாழ்த்து மட்டும்…
View More ‘குகேஷிற்கு பரிசுத்தொகை வழங்கிய தமிழ்நாடு அரசு மாரியப்பனுக்கு வழங்கவில்லை’ என பரவும் செய்தி உண்மையா?mariyappan thangavelu
சொந்த ஊர் திரும்பிய ஒலிம்பிக் நாயகன் #Mariyappan… பொதுமக்கள் அளித்த வரவேற்பால் நெகிழ்ச்சி!
பாரா ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்று, சொந்த ஊர் திரும்பிய தடகள வீரர் மாரியப்பனுக்கு மேளம் தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில் தமிழ்நாட்டைச்…
View More சொந்த ஊர் திரும்பிய ஒலிம்பிக் நாயகன் #Mariyappan… பொதுமக்கள் அளித்த வரவேற்பால் நெகிழ்ச்சி!#Paralympics2024 | ஒரே நாளில் பதக்கங்களை வென்ற 5 பேர் – குவியும் பாராட்டுகள்!
பாரிஸ் பாராலிம்பிக்கில் ஒரே நாளில் 5 பதக்கங்களை கைப்பற்றிய வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த…
View More #Paralympics2024 | ஒரே நாளில் பதக்கங்களை வென்ற 5 பேர் – குவியும் பாராட்டுகள்!“சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் மாரியப்பன்” – முதலமைச்சர் #MKStalin வாழ்த்து!
பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28-ம் தேதி முதல் நடைபெற்று…
View More “சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் மாரியப்பன்” – முதலமைச்சர் #MKStalin வாழ்த்து!தொடர்ச்சியாக 3வது முறையாக பதக்கம் பெறும் இந்திய வீரர் – சாதனை படைத்தார் #MariyappanThangavelu
பாராலிம்பிக் போட்டியில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பதக்கம் பெறும் இந்திய வீரர் என்கிற வரலாற்றுச் சாதனையை தமிழ்நாட்டைச் சார்ந்த மாரியப்பன் தங்கவேலு படைத்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28-ம்…
View More தொடர்ச்சியாக 3வது முறையாக பதக்கம் பெறும் இந்திய வீரர் – சாதனை படைத்தார் #MariyappanThangaveluபதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ஆளுநர் உபசரிப்பு
தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி சிறப்பு உபசரிப்பு. தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் போட்டிகள், கேலோ இந்தியா, செஸ் ஒலிம்பியாட், பாராலிம்பிக்…
View More பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ஆளுநர் உபசரிப்புமாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு பணி; பணி ஆணையை வழங்கினார் மு.க.ஸ்டாலின்
பாராலிம்பிக்கில் வெள்ளிவென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று நாடு திரும்பிய மாரியப்பன் தனக்கு அரசாங்க வேலை வழங்கவேண்டுமென நியூஸ் 7 தமிழ்…
View More மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு பணி; பணி ஆணையை வழங்கினார் மு.க.ஸ்டாலின்பாராலிம்பிக் தொடக்க விழாவில் மாரியப்பன் தங்கவேலு பங்கேற்கமாட்டார் என அறிவிப்பு
பாராலிம்பிக் தொடக்கவிழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மாபெரும் விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும். அதன்படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில்…
View More பாராலிம்பிக் தொடக்க விழாவில் மாரியப்பன் தங்கவேலு பங்கேற்கமாட்டார் என அறிவிப்பு