தண்டோரா தடை கடந்து வந்த பாதை !
தண்டோரா அறிவிப்பிற்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்து இருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த தண்டோரா அறிவிப்பினை தடை செய்ய வேண்டும். இதில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டும் பயன்படுத்தப்படுகின்றனர். இது...