நீர்நிலை ஆக்கிரமிப்புக்குப் பட்டாவா? நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் காரணமாக நீர்நிலைகளுக்கு நீர் செல்ல முடியாத நிலையில் வறட்சி ஏற்படுவதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களுக்குப் பட்டா வழங்க ஏதுவாக, அந்நிலங்களைக் கிராம நத்தம் உள்ளிட்ட நிலங்களாக மறுவகைப்படுத்தக் கூடாது…

View More நீர்நிலை ஆக்கிரமிப்புக்குப் பட்டாவா? நீதிமன்றம் கேள்வி