சீன உளவு கப்பலில் என்ன இருக்கிறது ?
இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டா என்ற துறைமுகத்தில் சீன உளவு கப்பல் முகாமிட்டுள்ளது. இந்த உளவுகப்பலை இலங்கை துறைமுகத்தில் அனுமதிக்க கூடாது என இந்தியா ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. யுவான் வாங்-5 என்ற...