உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு.லலித்தின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. மேலும் அவருடைய…
View More உச்சநீதிமன்ற 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்புSupremeCourt
நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி, இந்திய மருத்துவ…
View More நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇந்திய வரலாற்றில் முதல்முறை – உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு
இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நடத்திய வழக்கு விசாரணைகள், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. உச்சநீதிமன்ற விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம் என 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம்…
View More இந்திய வரலாற்றில் முதல்முறை – உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்புதுணை நடிகர் தாக்கிய வழக்கு – நடிகர் விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
பெங்களூர் விமான நிலையத்தில் துணை நடிகர் தாக்கிய விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கை எதிர்த்து விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதியும், சைதாப்பேட்டையை சேர்ந்த துணை நடிகர் மகாகாந்தி…
View More துணை நடிகர் தாக்கிய வழக்கு – நடிகர் விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுஹிஜாப் விவகாரம்:மாணவர்கள் பன்முகத்தன்மையை எப்படி கற்றுக் கொள்வார்கள் என உச்ச நீதிமன்றம் கேள்வி?
மாணவர்கள் பன்முகத்தன்மைக்கு எவ்வாறு தயாராவார்கள் என்று ஹிஜாப் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதன்ஷு துலியா கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில் ஹிஜாப் அணிவது குறித்து சர்ச்சை தொடங்கியது.…
View More ஹிஜாப் விவகாரம்:மாணவர்கள் பன்முகத்தன்மையை எப்படி கற்றுக் கொள்வார்கள் என உச்ச நீதிமன்றம் கேள்வி?அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு கடிதம் பெற்ற இபிஎஸ் தரப்பு
அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிக்கவும், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வழங்கவும், பொதுக்குழு உறுப்பினர்களிடம் உறுதி மொழி கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு பெற்றுள்ளது. கடந்த ஜூலை…
View More அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு கடிதம் பெற்ற இபிஎஸ் தரப்புதிருமணத்திற்கு பிறகான கட்டாய உறவு தொடர்பான வழக்கு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்
திருமண பாலியல் வன்கொடுமைகளை குற்றச் செயலாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இந்திய தண்டனை சட்டம் 375 பிரிவின் படி திருமணத்துக்கு…
View More திருமணத்திற்கு பிறகான கட்டாய உறவு தொடர்பான வழக்கு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்அதிமுக அலுவலக சாவி வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
அதிமுக அலுவலக சாவி எடப்பாடியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரஉள்ளது. சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி எடப்பாடி…
View More அதிமுக அலுவலக சாவி வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் முடிவிற்கு தடைவிதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்யும் தமிழ்நாடு அரசின் முடிவிற்கு தடைவிதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறநிலையத்துறையின் கோயில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் பணிநியமனத்திற்கு வகுத்துள்ள விதிகள் செல்லும் எனச்…
View More அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் முடிவிற்கு தடைவிதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்இலவச திட்டங்கள் தொடர்பாக குழு அமைக்கலாமே? உச்சநீதிமன்றம் யோசனை
தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்க தடை கோரிய வழக்கை டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இலவச திட்டங்கள் அறிவிக்கப்படுவதை முறைப்படுத்த கோரி…
View More இலவச திட்டங்கள் தொடர்பாக குழு அமைக்கலாமே? உச்சநீதிமன்றம் யோசனை