மத்திய பிரதேசம் இந்தூரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளிடம் இளைஞர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
View More ஆஸ்திரேலிய வீராங்கனைகளிடம் அத்துமீறிய வாலிபர்.. இந்தூரில் அதிர்ச்சி சம்பவம்Harassment
புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய காவலர் ஹரிதாஸ் பணியிடை நீக்கம்!
புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய காவலர் ஹரிதாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
View More புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய காவலர் ஹரிதாஸ் பணியிடை நீக்கம்!சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மதபோதகர் ஜான் ஜெபராஜ் உறவினர் கைது!
மதபோதகர் ஜான் ஜெபராஜ் உறவினரை கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
View More சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மதபோதகர் ஜான் ஜெபராஜ் உறவினர் கைது!ரயிலில் சில நபர்கள் மது போதையில் தொந்தரவு ஏற்படுத்தியதாக வைரலாகும் பெண்ணின் வீடியோ சமீபத்தியதா?
ஜெய்ப்பூரிலிருந்து ஸ்ரீ கங்காநகருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சில நபர்கள் மது போதையில் மற்ற பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தியதாக பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இது சமீபத்தில் நடந்த சம்பவமா என்பது குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ரயிலில் சில நபர்கள் மது போதையில் தொந்தரவு ஏற்படுத்தியதாக வைரலாகும் பெண்ணின் வீடியோ சமீபத்தியதா?ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் – காவல்துறை உடனடி நடவடிக்கை!
வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் காவல்துறையினரால் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
View More ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் – காவல்துறை உடனடி நடவடிக்கை!வீட்டிற்கு வெளியே நிர்வாணமாக நிற்க வைக்கப்பட்ட மனைவி தற்கொலை – கணவருக்கு ஜாமின்!
நிர்வாணமாக நிற்க வைக்கப்பட்ட மனைவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கணவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது மும்பை உயர் நீதிமன்றம்.
View More வீட்டிற்கு வெளியே நிர்வாணமாக நிற்க வைக்கப்பட்ட மனைவி தற்கொலை – கணவருக்கு ஜாமின்!சென்னை | ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை – காவல்துறை உடனடி நடவடிக்கை!
சென்னை ஐ.ஐ.டி-யில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
View More சென்னை | ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை – காவல்துறை உடனடி நடவடிக்கை!‘2 இந்திய இளைஞர்களால் கொரிய யூடியூபருக்கு பாலியல் தொல்லை’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This news Fact Checked by ‘India Today’ கொரிய யூடியூபர் ஒருவரை 2 இளைஞர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கினர் என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். தி டைம்ஸ்…
View More ‘2 இந்திய இளைஞர்களால் கொரிய யூடியூபருக்கு பாலியல் தொல்லை’ என வைரலாகும் பதிவு உண்மையா?பாலியல் புகாரில் சிக்கிய பிரபல நடன இயக்குநர் #JohnnyMaster பெங்களூருவில் கைது!
தமிழ் திரைப்படத்துறையில் பிரபல நடன இயக்குநராக உள்ள ஜானி மாஸ்டர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு உள்ளிட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றிய பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி…
View More பாலியல் புகாரில் சிக்கிய பிரபல நடன இயக்குநர் #JohnnyMaster பெங்களூருவில் கைது!#valparai | கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – 4 பேர் கைது!
கோவை வால்பாறை அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என புகார் அளிக்கப்பட்ட நிலையில், பேராசிரியர்கள் உட்பட நான்கு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மாணவிகளிடம் ஆபாசமாக பேசுதல், தவறான மெசேஜ் அனுப்புதல்…
View More #valparai | கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – 4 பேர் கைது!