இலவச திட்டங்கள் தொடர்பாக குழு அமைக்கலாமே? உச்சநீதிமன்றம் யோசனை
தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்க தடை கோரிய வழக்கை டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இலவச திட்டங்கள் அறிவிக்கப்படுவதை முறைப்படுத்த கோரி...