டிஜிட்டல் அரெஸ்ட் மற்றும் இணைய மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க வங்கிகள் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
View More “டிஜிட்டல் அரெஸ்ட் : வாடிக்கையாளர்களின் பணத்தைப் பாதுகாக்க வங்கிகள் செயல்பட வேண்டும்” – உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!#SupremeCourt
உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளாக நான்கு நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றக் கொலீஜியம் பரிந்துரை!
உச்ச நீதிமன்ற கொலீஜியம், நான்கு நீதிபதிகளைப் பல்வேறு உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக நியமிக்குமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
View More உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளாக நான்கு நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றக் கொலீஜியம் பரிந்துரை!வாக்காளர் படிவம் 6-ல் எந்த மாற்றமும் செய்யவில்லை – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு!
தலைமை தேர்தல் ஆணையர் தனிப்பட்ட முறையில் முடிவுகளை எடுப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
View More வாக்காளர் படிவம் 6-ல் எந்த மாற்றமும் செய்யவில்லை – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு!“நான் தவெக-வை புகழ்ந்து பேசியதாக தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது” – உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார்
நான் தவெக-வை புகழ்ந்து பேசியதாக தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் செங்கோட்டையனின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் இருந்து விலகுவதாக உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
View More “நான் தவெக-வை புகழ்ந்து பேசியதாக தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது” – உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார்போராட்ட தளத்திலிருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!
போராட்ட தளத்திலிருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
View More போராட்ட தளத்திலிருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!“டெல்லி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது!” – ராகுல்காந்தி
மத்திய ரசு டெல்லியை ஒரு சிறைச்சாலையாக மாற்றியுள்ளது என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
View More “டெல்லி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது!” – ராகுல்காந்தி“காவிரி நீர் தொடர்பான வழக்கு: வாதங்களை முன்வைக்கத் தயார்” – நீர்வளத்துறை செயலாளர் தகவல்!
நிலுவையில் உள்ள காவிரி நீரைப் பெற உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று மனு தாக்கல் செய்கிறது.
View More “காவிரி நீர் தொடர்பான வழக்கு: வாதங்களை முன்வைக்கத் தயார்” – நீர்வளத்துறை செயலாளர் தகவல்!மூன்று புதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் – மத்திய அரசு அறிவிப்பு!
மூன்று உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
View More மூன்று புதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் – மத்திய அரசு அறிவிப்பு!“தலைமைத் தேர்தல் ஆணையரைக் கைது செய்க!” – சு. வெங்கடேசன் எம்.பி
வாக்களிக்கும் உரிமையைத் திருடிய குற்றத்திற்காக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கைது செய்ய வேண்டும் என்று சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
View More “தலைமைத் தேர்தல் ஆணையரைக் கைது செய்க!” – சு. வெங்கடேசன் எம்.பிஞானேஷ்குமாரை இடைநீக்கம் செய்யக்கோரி வழக்கு – உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்!
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை தொடர்பான தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகளை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது.
View More ஞானேஷ்குமாரை இடைநீக்கம் செய்யக்கோரி வழக்கு – உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்!