தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
View More ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ : தவெக கூட்டணியின் பெயர் அறிவிப்பு…!#Congress
தவெக கூட்டணி கட்சிகள் கூட்டம் தொடக்கம் – விசிக, காங்கிரஸ், ஐயூஎம்எல், மதிமுக பங்கேற்பு!
தவெக கூட்டணி கட்சிகளின் 2-வது கூட்டம் சென்னை பனையூரில் தொடங்கியது.
View More தவெக கூட்டணி கட்சிகள் கூட்டம் தொடக்கம் – விசிக, காங்கிரஸ், ஐயூஎம்எல், மதிமுக பங்கேற்பு!“இன்னும் எத்தனை மாணவர்களின் ரத்தம் இந்த பாஜக அரசுக்குத் தேவை? – மாணிக்கம் தாகூர்
தமிழகத்தின் நியாயமான குரலைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் மக்கள் விரோத பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More “இன்னும் எத்தனை மாணவர்களின் ரத்தம் இந்த பாஜக அரசுக்குத் தேவை? – மாணிக்கம் தாகூர்“இஸ்ரோவை தனியாருக்குத் தாரைவார்த்து அழிக்க விடமாட்டோம்!” – மாணிக்கம் தாகூர்
விளம்பர அரசியலுக்காக விஞ்ஞானிகளைப் பகடைக் காயாக்கும் பாஜகவின் துரோகத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More “இஸ்ரோவை தனியாருக்குத் தாரைவார்த்து அழிக்க விடமாட்டோம்!” – மாணிக்கம் தாகூர்“இந்தியாவின் சிறந்த குடிமக்களை உருவாக்கும் ஆசிரியர்கள்” – மாணிக்கம் தாகூர் ஆசிரியர் தின வாழ்த்து!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More “இந்தியாவின் சிறந்த குடிமக்களை உருவாக்கும் ஆசிரியர்கள்” – மாணிக்கம் தாகூர் ஆசிரியர் தின வாழ்த்து!இந்திய மீனவர்களுக்கு இலங்கை நிதிமன்றம் ரூ.5.56 லட்சம்அபராதம் – மாணிக்கம் தாகூர் கண்டனம்
இந்திய மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் விதித்துள்ள அபராத தொகையை மத்திய அரசே ஏற்று மீனவர்களை மீட்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
View More இந்திய மீனவர்களுக்கு இலங்கை நிதிமன்றம் ரூ.5.56 லட்சம்அபராதம் – மாணிக்கம் தாகூர் கண்டனம்“ஏழு ஆண்டுகளில் 84,318 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன” – மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு!
தனியார் முதலாளிகளுக்கு சேவை செய்யும் வகையில் அரசுப் பள்ளிகளை ஒழித்துக் கட்டுவதை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More “ஏழு ஆண்டுகளில் 84,318 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன” – மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு!“சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த துளியும் மனமில்லாதமோடி அரசு!” – மாணிக்கம் தாகூர்
சாதிவாரி கணக்கெடுப்பை குளறுபடி செய்து கெடுப்பதுதான் RSS மற்றும் மோடி-ஷா கூட்டணியின் நயவஞ்சக சித்தாந்தத் திட்டம் எனு மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
View More “சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த துளியும் மனமில்லாதமோடி அரசு!” – மாணிக்கம் தாகூர்ராகுல்காந்தி மீது FIR – மாணிக்கம் தாகூர் கண்டனம்!
கார்கேதொடர்பான சம்பவத்தில், ராகுல்காந்தி மீது FIR பதிவு செய்திருப்பது ஆர்.எஸ்.எஸ்.–பா.ஜ.க.வின் மனுவாத சிந்தனையை வெளிப்படுத்துகிறது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More ராகுல்காந்தி மீது FIR – மாணிக்கம் தாகூர் கண்டனம்!ராகுல்காந்தி மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உத்தரகாண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.
View More ராகுல்காந்தி மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!