கேரளாவில் பெய்து வரும் காரணமாக 9 மாவட்டங்களுக்கு நாலை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More கேரளாவில் கனமழை – 9 மாவட்டங்களுக்கு விடுமுறை!#nationalnews
வந்தே மாதரம் அவமதிப்பை தடுக்கும் மசோதா நிறைவேற்றம்!
மாநிலங்களவையில் மந்தே மாதரம் பாடல் அவமதிப்பை தடுக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
View More வந்தே மாதரம் அவமதிப்பை தடுக்கும் மசோதா நிறைவேற்றம்!தமிழகத்திற்கு 3500 கன அடி வீதம் காவிரி நீர் திறக்க வேண்டும் – காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை
தமிழகத்திற்கு 3500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் நீரை திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.
View More தமிழகத்திற்கு 3500 கன அடி வீதம் காவிரி நீர் திறக்க வேண்டும் – காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை“போராடிய மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது” – உச்சநீதிமன்றம் உத்தரவு
நிட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தடை வித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More “போராடிய மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது” – உச்சநீதிமன்றம் உத்தரவு“தர்மேந்திர பிரதான் சீரழிந்த கல்வி முறையின் சின்னம்!” – ராகுல்காந்தி
தர்மேந்திர பிரதான் ஊழல் மற்றும் இந்தியாவின் சீரழிந்த கல்வி முறையின் சின்னம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
View More “தர்மேந்திர பிரதான் சீரழிந்த கல்வி முறையின் சின்னம்!” – ராகுல்காந்தி“மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான மனுக்கள் நாளை விசாரிக்கப்படும்!” – உச்சநீதிமன்றம்
இன்று விச்சரிக்கப்பட இருந்த மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான மனுக்கள் நாளை விசாரிக்கப்படும் என்று உச்சநீமன்றம் தெரிவித்துள்ளது.
View More “மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான மனுக்கள் நாளை விசாரிக்கப்படும்!” – உச்சநீதிமன்றம்“மோடி அவர்களே, நாட்டு மாணவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்!” – ராகுல் காந்தி
மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
View More “மோடி அவர்களே, நாட்டு மாணவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்!” – ராகுல் காந்திபுதிய கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார் பிரகலாத் ஜோஷி!
புதிய கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட பிரகலாத் ஜோஷி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
View More புதிய கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார் பிரகலாத் ஜோஷி!கரப்பான் பூச்சி கட்சியினர் மீது தடியடி – எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்!
நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற கரப்பான் பூச்சி கட்சியினர் மீது நடைபெற்ற தடியடி தாக்குதலுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More கரப்பான் பூச்சி கட்சியினர் மீது தடியடி – எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்!மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் 3 கோரிக்கைகளை வைத்த கரப்பான் பூச்சி கட்சியினர்!
மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்த கரப்பான் பூச்சி கட்சியினர் 3 கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
View More மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் 3 கோரிக்கைகளை வைத்த கரப்பான் பூச்சி கட்சியினர்!