“SIR மூலம் ஜனநாயகப் படுகொ* செய்யப்படுகிறது!” – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

வாக்காளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு போராடும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

View More “SIR மூலம் ஜனநாயகப் படுகொ* செய்யப்படுகிறது!” – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

வாக்காளர் படிவம் 6-ல் எந்த மாற்றமும் செய்யவில்லை – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு!

தலைமை தேர்தல் ஆணையர் தனிப்பட்ட முறையில் முடிவுகளை எடுப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

View More வாக்காளர் படிவம் 6-ல் எந்த மாற்றமும் செய்யவில்லை – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு!

ஞானேஷ் குமாருக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் – INDIA கூட்டணி இன்று ஆலோசனை!

ஞானேஷ் குமாருக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குறித்து INDIA கூட்டணி இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More ஞானேஷ் குமாருக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் – INDIA கூட்டணி இன்று ஆலோசனை!

சிஜேபி நிர்வாகிகள் இருவருக்கு 5 நாள் நீதிமன்ற காவல்!

ஜந்தர் மந்தரில் போராடியதாக கைது செய்யப்பட்ட சிஜேபி நிர்வாகிகள் இரண்டு பேருக்கு 5 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

View More சிஜேபி நிர்வாகிகள் இருவருக்கு 5 நாள் நீதிமன்ற காவல்!

ஞானேஷ்குமாரை இடைநீக்கம் செய்யக்கோரி வழக்கு – உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்!

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை தொடர்பான தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகளை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது.

View More ஞானேஷ்குமாரை இடைநீக்கம் செய்யக்கோரி வழக்கு – உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்!

ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவு!

2006 – ஆம் ஆண்டில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான ஊழல் ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணையை மீண்டும் தொடங்குமாறு கேரள உள்துறை உத்தரவிட்டுள்ளது.

View More ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவு!

ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் கைது: தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி போராட்டம்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

View More ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் கைது: தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி போராட்டம்!

“தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தாமதிக்காமல் பதவி விலக வேண்டும்!” – மாணிக்கம் தாகூர்

அமித்ஷாவுக்கு சேவகம் செய்யும் ஞானேஷ்குமாருக்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் நாற்காலியில் அமர்ந்திருக்க எள்ளளவும் உரிமையில்லை என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தாமதிக்காமல் பதவி விலக வேண்டும்!” – மாணிக்கம் தாகூர்

“தலைமைத் தேர்தல் ஆணையர் அல்ல! அமித் ஷாவின் Agent” – மாணிக்கம் தாகூர்

இளைஞர்களின் வாக்குரிமையை பறித்த தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “தலைமைத் தேர்தல் ஆணையர் அல்ல! அமித் ஷாவின் Agent” – மாணிக்கம் தாகூர்

“தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இனியும் பதவியில் நீடிக்க கூடாது” – மு.க.ஸ்டாலின்

தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இனியும் பதவியில் நீடிக்க கூடாது” – மு.க.ஸ்டாலின்