அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் சண்டிகர், தாத்ரா, டாமன் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களில் SSR பணி மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
View More 4 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் SSR நடத்த திட்டம்! – தேர்தல் ஆணையம்!#sir
“SIR மூலம் ஜனநாயகப் படுகொ* செய்யப்படுகிறது!” – ராகுல்காந்தி குற்றச்சாட்டு
வாக்காளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு போராடும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
View More “SIR மூலம் ஜனநாயகப் படுகொ* செய்யப்படுகிறது!” – ராகுல்காந்தி குற்றச்சாட்டுகேரளாவில் எஸ்.ஐ.ஆர் சரிபார்ப்புப் பணிகளுக்கான காலக்கெடுவை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
கேரளாவில் எஸ்.ஐ.ஆர் சரிபார்ப்புப் பணிகளுக்கான காலக்கெடுவை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
View More கேரளாவில் எஸ்.ஐ.ஆர் சரிபார்ப்புப் பணிகளுக்கான காலக்கெடுவை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!வாக்காளர் படிவம் 6-ல் எந்த மாற்றமும் செய்யவில்லை – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு!
தலைமை தேர்தல் ஆணையர் தனிப்பட்ட முறையில் முடிவுகளை எடுப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
View More வாக்காளர் படிவம் 6-ல் எந்த மாற்றமும் செய்யவில்லை – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு!“எஸ்.ஐ.ஆரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு திமுக தான் பொறுப்பு” – வைகோ குற்றச்சாட்டு!
எஸ்.ஐ.ஆரில் தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு திமுக மட்டுமே முழு பொறுப்பு என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
View More “எஸ்.ஐ.ஆரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு திமுக தான் பொறுப்பு” – வைகோ குற்றச்சாட்டு!“S.I.R-க்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட முதல் தலைவர் மு.க.ஸ்டாலின்” – பரந்தாமன்
S.I.R-க்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட முதல் தலைவர் மு.க.ஸ்டாலின் என்று திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
View More “S.I.R-க்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட முதல் தலைவர் மு.க.ஸ்டாலின்” – பரந்தாமன்SSR பணிகள் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டம் – தவெக, திமுக, இடதுசாரிகள் வெளிநடப்பு!
தலைமை தேர்தல் ஆணிஅயர் தலைமைடில் நடைபெறும் SSR பணிகள் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் இருந்து தவெக, திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
View More SSR பணிகள் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டம் – தவெக, திமுக, இடதுசாரிகள் வெளிநடப்பு!SIR பணிகள் தொடர்பாக 23-ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம்! – தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் அழைப்பு!
SIR பணிகள் தொடர்பாக வரும் 23-ஆம் தேதி தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
View More SIR பணிகள் தொடர்பாக 23-ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம்! – தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் அழைப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
சென்னையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பு, தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
View More இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்: கார்கே முன்வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்!
காங்கிரஸ் காரிய கமிட்டி குட்டத்தில் SIR குறித்தும் தலைமை தேர்தல் ஆணையர் குறித்தும் மல்லிகார்ஜுன் கார்கே கடுமையாக விமர்சித்து பேசினார்.
View More காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்: கார்கே முன்வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்!