“எமர்ஜென்சியை அறிவிக்க தைரியம் இருக்கா?” – பிரதமருக்கு அபிஜித் தீப்கே கேள்வி!

டெல்லி ஜந்தர் மந்தரில் தேசிய கொடியை ஏற்றியதற்காகவா சிறையில் அடைத்தீர்கள் ? என காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “எமர்ஜென்சியை அறிவிக்க தைரியம் இருக்கா?” – பிரதமருக்கு அபிஜித் தீப்கே கேள்வி!

சிஜேபி நிர்வாகிகள் இருவருக்கு 5 நாள் நீதிமன்ற காவல்!

ஜந்தர் மந்தரில் போராடியதாக கைது செய்யப்பட்ட சிஜேபி நிர்வாகிகள் இரண்டு பேருக்கு 5 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

View More சிஜேபி நிர்வாகிகள் இருவருக்கு 5 நாள் நீதிமன்ற காவல்!

போராட்ட தளத்திலிருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

போராட்ட தளத்திலிருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

View More போராட்ட தளத்திலிருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் கைது: தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி போராட்டம்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

View More ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் கைது: தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி போராட்டம்!