உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளாக நான்கு நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றக் கொலீஜியம் பரிந்துரை!

உச்ச நீதிமன்ற கொலீஜியம், நான்கு நீதிபதிகளைப் பல்வேறு உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக நியமிக்குமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

View More உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளாக நான்கு நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றக் கொலீஜியம் பரிந்துரை!