பைக் டாக்ஸி குறித்து முழு அமைத்து முடிவு எடுக்கப்படும் வரை தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிக்கு அனுமதி கிடையாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
View More “பைக் டாக்ஸிக்கு அனுமதி கிடையாது: மீறினால் அபராதம்!” – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிப்பு#highcourt
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்பு!
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்பு!கரூர் விவகாரம்: அரசுப் பணிக்கான பணியாணை ரத்து – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி!
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பம்பங்களுக்கு முதலமைச்சர் விஜய் அளித்த அரசுப் பணிக்கான அரசாணையை உயிர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.
View More கரூர் விவகாரம்: அரசுப் பணிக்கான பணியாணை ரத்து – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி!கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தற்காலிகமாகவே பணி வழங்கப்பட வேண்டும்: உயர்நீமன்றம் உத்தரவு!
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தற்காலிகமாகவே பணி வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
View More கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தற்காலிகமாகவே பணி வழங்கப்பட வேண்டும்: உயர்நீமன்றம் உத்தரவு!ஜிவி பிரகாஷ் படத்தில் இளையராஜாவின் பாடலை பயன்படுத்த தடை..!
நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ஹேப்பி ராஜ் படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின், பொதுவாக எம்மனசு தங்கம் என்ற பாடலை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More ஜிவி பிரகாஷ் படத்தில் இளையராஜாவின் பாடலை பயன்படுத்த தடை..!