ஜந்தர் மந்தரில் போராடியதாக கைது செய்யப்பட்ட சிஜேபி நிர்வாகிகள் இரண்டு பேருக்கு 5 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
View More சிஜேபி நிர்வாகிகள் இருவருக்கு 5 நாள் நீதிமன்ற காவல்!#Delhi
போராட்ட தளத்திலிருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!
போராட்ட தளத்திலிருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
View More போராட்ட தளத்திலிருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!“டெல்லி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது!” – ராகுல்காந்தி
மத்திய ரசு டெல்லியை ஒரு சிறைச்சாலையாக மாற்றியுள்ளது என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
View More “டெல்லி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது!” – ராகுல்காந்தி“டெல்லியில் பசுமை பட்டாசுகளை மட்டும் அனுமதிக்க வேண்டும்!” – உச்ச நீதிமன்றம்
டெல்லியில் பசுமை பட்டாசுகளை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
View More “டெல்லியில் பசுமை பட்டாசுகளை மட்டும் அனுமதிக்க வேண்டும்!” – உச்ச நீதிமன்றம்ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் கைது: தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி போராட்டம்!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
View More ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் கைது: தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி போராட்டம்!“போராட்டம் தொடர்பாக மாணவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க கூடாது” – உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!
உச்சநீதிமன்ற உத்தரவு இருந்தும் போராட்டம் தொடர்பாக மாணவருக்கு நோட்டீஸ் அனுப்ப ஆட்சியருக்கு எப்படித் துணிச்சல் வந்தது? என நொய்டா மாவட்ட ஆட்சியருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
View More “போராட்டம் தொடர்பாக மாணவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க கூடாது” – உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!டெல்லியில் விடுதி கட்டிடம் இடிந்து விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 6-ஆக உயர்வு!
டெல்லியில் விடுதி கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
View More டெல்லியில் விடுதி கட்டிடம் இடிந்து விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 6-ஆக உயர்வு!டெல்லியில் விடுதி கட்டிடம் இடிந்து விபத்து – 50 வரை சிக்கியுள்ளதாக தகவல்!
டெல்லி நிகேதன் பத்குதியில் உள்ள விடுதி இடிந்து விழுந்ததில் 50 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More டெல்லியில் விடுதி கட்டிடம் இடிந்து விபத்து – 50 வரை சிக்கியுள்ளதாக தகவல்!நேபாள் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்: மீட்பு பணி குறித்து ஆலோசித்த அமைச்சர்கள்!
நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக டெல்லியில் தமிழ்நாடு அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
View More நேபாள் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்: மீட்பு பணி குறித்து ஆலோசித்த அமைச்சர்கள்!80-வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி!
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி, நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
View More 80-வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி!