“கர்நாடகம் தண்ணீர் வழங்க வாய்ப்பில்லை!” – அன்புமணி

கர்நாடகம் தண்ணீர் வழங்க வாய்ப்பில்லை எனவே சம்பா சாகுபடிக்கு நீர் வழங்க முடியுமா? எம அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “கர்நாடகம் தண்ணீர் வழங்க வாய்ப்பில்லை!” – அன்புமணி

செப்.8-ல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்!

வருகின்ற செப்டம்பர் 8-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 56-வது கூட்டம் நடைபெற உள்ளது.

View More செப்.8-ல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்!

காவிரி நீர் பங்கீடு வழக்கு: செப்.15-க்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கை செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More காவிரி நீர் பங்கீடு வழக்கு: செப்.15-க்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

“கர்நாடகம் தண்ணீர் திறக்கவில்லை – என்ன செய்யப்போகிறது அரசு?” – அன்புமணி

காவிரி ஆணையம் உத்தரவிட்டவாறு கர்நாடகம் தண்ணீர் திறக்கவில்லை, என்ன செய்யப்போகிறது அரசு? என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “கர்நாடகம் தண்ணீர் திறக்கவில்லை – என்ன செய்யப்போகிறது அரசு?” – அன்புமணி

“ 3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது அம்பலம்: சிபிஐ விசாரணை வேண்டும்!” – அன்புமணி

கர்நாடகாவில் 3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் அம்பலமாகியுள்ளதால் சிபிஐ விசாரணை வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “ 3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது அம்பலம்: சிபிஐ விசாரணை வேண்டும்!” – அன்புமணி

கர்நாடகாவில் சுட்டுக்கொள்ளப்பட்ட தமிழர்கள் விவகாரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

கர்நாடகாவில் சுட்டுக்கொள்ளப்பட்ட தமிழர்கள் விவகாரம் தொடர்பாக அந்த மாநில முதலமைச்சரிடமிருந்து ஏதேனும் தகவல் பெறப்பட்டுள்ளதா? என்று உதயநிதி ஸ்டலின் கேள்வி எழுப்பினார்.

View More கர்நாடகாவில் சுட்டுக்கொள்ளப்பட்ட தமிழர்கள் விவகாரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

“தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் கர்நாடகாவுக்கு என்ன பிரச்னை ?” – உயர்நீதிமன்றம் கேள்வி

காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது,

View More “தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் கர்நாடகாவுக்கு என்ன பிரச்னை ?” – உயர்நீதிமன்றம் கேள்வி

“மேகதாது அணைக்கு புதிய திட்ட அறிக்கை தாக்கல்; அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது!” – அன்புமணி

மேகதாது அணைக்கு 2027 இல் அடிக்கல் நாட்ட கர்நாடகா திட்டமிட்டுள்ளதால் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “மேகதாது அணைக்கு புதிய திட்ட அறிக்கை தாக்கல்; அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது!” – அன்புமணி

“மேகதாது அணை எங்களுக்காக அல்ல, உங்களுக்காகத் தான்” – டி.கே.சிவக்குமார்

மேகதாது அணையில் இருந்து குடிநீர் தேவைக்கான 5 டிஎம்சி தண்ணீரைத் தவிர, மற்ற எல்லா தண்ணீரும் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

View More “மேகதாது அணை எங்களுக்காக அல்ல, உங்களுக்காகத் தான்” – டி.கே.சிவக்குமார்

கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் நிர்மல் குமார் பதில்!

தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து கர்நாடக அரசு உரிய விசாரணை நடத்தி வருகிறது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

View More கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் நிர்மல் குமார் பதில்!