“போராடிய மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது” – உச்சநீதிமன்றம் உத்தரவு

நிட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தடை வித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More “போராடிய மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது” – உச்சநீதிமன்றம் உத்தரவு

“மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான மனுக்கள் நாளை விசாரிக்கப்படும்!” – உச்சநீதிமன்றம்

இன்று விச்சரிக்கப்பட இருந்த மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான மனுக்கள் நாளை விசாரிக்கப்படும் என்று உச்சநீமன்றம் தெரிவித்துள்ளது.

View More “மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான மனுக்கள் நாளை விசாரிக்கப்படும்!” – உச்சநீதிமன்றம்

ஏ.வ.வேலுவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி! – உச்சநீதிமன்ற உத்தரவு

ஏ.வ.வேலுவின் லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

View More ஏ.வ.வேலுவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி! – உச்சநீதிமன்ற உத்தரவு

மும்மொழிக் கொள்கை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கு: விரைந்து பதிலளிக்க சி.பி.எஸ்.இ.க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

நடப்பு கல்வியாண்டில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்க சி.பி.எஸ்.இ.க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

View More மும்மொழிக் கொள்கை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கு: விரைந்து பதிலளிக்க சி.பி.எஸ்.இ.க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

இஸ்லாம் மதத்திற்கு மாறும் BC, MBC, SC பிரிவினருக்கு சாதிசான்றிதழ் வழங்கும் அரசாணை ரத்து: தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு!

இஸ்லாம் மதத்திற்கு மாறும் BC, MBC, SC பிரிவினருக்கு சாதிசான்றிதழ் வழங்கும் அரசாணை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

View More இஸ்லாம் மதத்திற்கு மாறும் BC, MBC, SC பிரிவினருக்கு சாதிசான்றிதழ் வழங்கும் அரசாணை ரத்து: தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு!

நீட் மறுதேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு – அடுத்த மாதம் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

ஜீலை 21-ஆம் தேதி நடைபெறும் நீட் மறுதேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

View More நீட் மறுதேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு – அடுத்த மாதம் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் : உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்….!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகளை நியமிக்கும் பரிந்துரைக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்பதல் அளித்துள்ளது.

View More சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் : உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்….!

ஆளுநருக்கு எதிராக தவெக வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு…!

தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அகக்கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

View More ஆளுநருக்கு எதிராக தவெக வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு…!