“திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கவலையளிக்கிறது!” – மாணிக்கம் தாகூர்

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கவலையளிப்பதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கவலையளிக்கிறது!” – மாணிக்கம் தாகூர்

திருப்பரங்குன்றம் மலைத்தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு – சிஆர்பிஎஃப் படையினர் குவிப்பு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இன்று தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மலை முழுவதும் சிஆர்பிஎஃப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

View More திருப்பரங்குன்றம் மலைத்தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு – சிஆர்பிஎஃப் படையினர் குவிப்பு!

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் அறிக்கை தாக்கல்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாதது ஏன்? என்பது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், உச்சநீதிமன்றத்தில் 17 பக்கம் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

View More திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் அறிக்கை தாக்கல்!

திருப்பரங்குன்றம் தீர்ப்பு : தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் – பெ.சண்முகம் வரவேற்பு!

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தவறான தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதை வரவேற்பதாக பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

View More திருப்பரங்குன்றம் தீர்ப்பு : தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் – பெ.சண்முகம் வரவேற்பு!

“திருப்பரங்குன்றம் விவகாரம் : உச்சநீதிமன்ற தீர்ப்பில் துளியும் உடன்பாடில்லை” – திருமாவளவன் விளக்கம்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் துளியும் உடன்பாடில்லை என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

View More “திருப்பரங்குன்றம் விவகாரம் : உச்சநீதிமன்ற தீர்ப்பில் துளியும் உடன்பாடில்லை” – திருமாவளவன் விளக்கம்!

காவிரி விவகாரம்: தமிழக அரசின் இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

காவிரி விவகாரத்தில் எத்தனை வழக்குகளைத்தான் தாக்கல் செய்வீர்கள் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

View More காவிரி விவகாரம்: தமிழக அரசின் இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

எஸ்.ஐ.ஆர் நடத்த முடிவு செய்தது யார்? – உச்ச நீதிமன்றத்தை நாடிய இந்தியா கூட்டணித் தலைவர்கள்!

நாடு முழுவதும் SIR பணியை மேற்கொள்ள முடிவு செய்தது யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கக் கோரி இந்தியா கூட்டணித் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

View More எஸ்.ஐ.ஆர் நடத்த முடிவு செய்தது யார்? – உச்ச நீதிமன்றத்தை நாடிய இந்தியா கூட்டணித் தலைவர்கள்!

கே.என்.நேருவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

நகராட்சித்துறை பணி நியமன முறைகேடு வழக்கில் கே.என்.நேருவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

View More கே.என்.நேருவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

தலைமை நீதிபதி பதவி விலகக்கோரி சர்ச்சை கருத்து : கேரளா காங்கிரஸ் கமிட்டி மீது உச்ச நீதிமன்றம் வழக்கு பதிவு!

தலைமை நீதிபதி பதவி விலகக் கோரி சர்ச்சை கருத்து பதிவிட்ட கேரளா காங்கிரஸ் கமிட்டிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

View More தலைமை நீதிபதி பதவி விலகக்கோரி சர்ச்சை கருத்து : கேரளா காங்கிரஸ் கமிட்டி மீது உச்ச நீதிமன்றம் வழக்கு பதிவு!

கேரளாவில் எஸ்.ஐ.ஆர் சரிபார்ப்புப் பணிகளுக்கான காலக்கெடுவை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

கேரளாவில் எஸ்.ஐ.ஆர் சரிபார்ப்புப் பணிகளுக்கான காலக்கெடுவை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

View More கேரளாவில் எஸ்.ஐ.ஆர் சரிபார்ப்புப் பணிகளுக்கான காலக்கெடுவை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!