காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் என்று CWMA-விற்கு மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
View More காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் : CWMA-விற்கு மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்…!#Cauvery
ஜூன் 23-ஆம் தேதி கூடும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்…!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி டெல்லியில் கூடுகிறது.
View More ஜூன் 23-ஆம் தேதி கூடும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்…!மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ் நாட்டின் உரிமைகள் கடுமையாக பாதிக்கப்படும் – எடப்பாடி பழனிசாமி
மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் விஜய் முன்மொழிந்துள்ள தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது.
View More மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ் நாட்டின் உரிமைகள் கடுமையாக பாதிக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிநீரின்றி கருகும் நெற்பயிர்கள்: தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை தேவை – தமிழ் நாடு அரசுக்கு அன்புமணி கோரிக்கை…!
காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More நீரின்றி கருகும் நெற்பயிர்கள்: தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை தேவை – தமிழ் நாடு அரசுக்கு அன்புமணி கோரிக்கை…!“மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்” – கர்நாடக துணை முதலமைச்சர் பேட்டி…!
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
View More “மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்” – கர்நாடக துணை முதலமைச்சர் பேட்டி…!காவிரி விவகாரம்: முதலமைச்சர் விஜய் ஆலோசனை…!
காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
View More காவிரி விவகாரம்: முதலமைச்சர் விஜய் ஆலோசனை…!மேகதாது விவகாரம்: காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா…? – சீமான் கேள்வி…!
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமாரின் பேச்சுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More மேகதாது விவகாரம்: காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா…? – சீமான் கேள்வி…!