SSR பணிகள் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டம் – தவெக, திமுக, இடதுசாரிகள் வெளிநடப்பு!

தலைமை தேர்தல் ஆணிஅயர் தலைமைடில் நடைபெறும் SSR பணிகள் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் இருந்து தவெக, திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

View More SSR பணிகள் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டம் – தவெக, திமுக, இடதுசாரிகள் வெளிநடப்பு!

ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி பேரணி: இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கைது!

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதைவி விலக கோரி பேரணி சென்ற இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

View More ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி பேரணி: இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கைது!

“தலைமைத் தேர்தல் ஆணையரைக் கைது செய்க!” – சு. வெங்கடேசன் எம்.பி

வாக்களிக்கும் உரிமையைத் திருடிய குற்றத்திற்காக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கைது செய்ய வேண்டும் என்று சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

View More “தலைமைத் தேர்தல் ஆணையரைக் கைது செய்க!” – சு. வெங்கடேசன் எம்.பி

ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவு!

2006 – ஆம் ஆண்டில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான ஊழல் ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணையை மீண்டும் தொடங்குமாறு கேரள உள்துறை உத்தரவிட்டுள்ளது.

View More ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவு!

ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் கைது: தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி போராட்டம்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

View More ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் கைது: தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி போராட்டம்!

“தலைமை தேர்தல் ஆணைர் ஞானேஷ் குமார் அல்ல வேனிஷ் குமார்!” – மம்தா பானர்ஜி சாடல்

வாக்காளர்களின் உரிமைகளையும் எதிர்க்கட்சிகளையும் காணாமல் போகச் செய்வதே தலைமை தேதல் ஆணையரின் வேலை என மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.

View More “தலைமை தேர்தல் ஆணைர் ஞானேஷ் குமார் அல்ல வேனிஷ் குமார்!” – மம்தா பானர்ஜி சாடல்

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்: கார்கே முன்வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்!

காங்கிரஸ் காரிய கமிட்டி குட்டத்தில் SIR குறித்தும் தலைமை தேர்தல் ஆணையர் குறித்தும் மல்லிகார்ஜுன் கார்கே கடுமையாக விமர்சித்து பேசினார்.

View More காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்: கார்கே முன்வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்!