மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது!#electioncommission
“தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தாமதிக்காமல் பதவி விலக வேண்டும்!” – மாணிக்கம் தாகூர்
அமித்ஷாவுக்கு சேவகம் செய்யும் ஞானேஷ்குமாருக்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் நாற்காலியில் அமர்ந்திருக்க எள்ளளவும் உரிமையில்லை என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More “தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தாமதிக்காமல் பதவி விலக வேண்டும்!” – மாணிக்கம் தாகூர்“தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இனியும் பதவியில் நீடிக்க கூடாது” – மு.க.ஸ்டாலின்
தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இனியும் பதவியில் நீடிக்க கூடாது” – மு.க.ஸ்டாலின்மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளின் இறுதி வேட்பாளர் பட்டியில் இன்று வெளியாகிறது.
View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!“முதலில் சிவசேன…இப்போது திரிணாமுல் காங்கிரஸ்…!” – ராகுல்காந்தி
வாக்குத் திருட்டு. அரசுத் திருட்டு. இப்போது கட்சித் திருட்டு ஆகியவை நமது ஜனநாயக வீழ்ச்சியின் அடையாளங்களாக மாறிவிட்டதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
View More “முதலில் சிவசேன…இப்போது திரிணாமுல் காங்கிரஸ்…!” – ராகுல்காந்தி‘திரிணாமுல் காங்கிரஸ்’ பெயர் மற்றும் சின்னம் முடக்கம்! – தேர்தல் ஆணையம் உத்தரவு!
கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக திரிணாமூல் காங்கிரஸ் என்ற பெயரையும், ‘பூக்கள் மற்றும் புல்’ சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது.
View More ‘திரிணாமுல் காங்கிரஸ்’ பெயர் மற்றும் சின்னம் முடக்கம்! – தேர்தல் ஆணையம் உத்தரவு!இந்திய தேர்தல் ஆணையத்தை மேற்கோள் காட்டிய ட்ரம்ப்!
அமெரிக்க வாக்காளர் தகுதி (SAVE) சட்டத்திற்கான தனது வலியுறுத்தலைப் புதுப்பிக்க, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் தேர்தல் முறையை மேற்கோள் காட்டியுள்ளார்.
View More இந்திய தேர்தல் ஆணையத்தை மேற்கோள் காட்டிய ட்ரம்ப்!