“ஊழலுக்கு எதிரான அரசியல் உண்மை என்றால் தவெக, இடதுசாரிகளை ஆதரிக்க வேண்டும்” – சு.வெங்கடேசன் பதிலடி!

ஊழலுக்கு எதிரான அரசியல் பயணம் உண்மை என்றால், தவெக இடதுசாரி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று ஆதவ் அர்ஜுணாவுக்கு சு,வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

View More “ஊழலுக்கு எதிரான அரசியல் உண்மை என்றால் தவெக, இடதுசாரிகளை ஆதரிக்க வேண்டும்” – சு.வெங்கடேசன் பதிலடி!

“தான் பிடித்த முயலுக்கு 3 கால் என தவெக அரசு செயல்படுகிறது!” – பெ.சண்முகம்

தான் பிடித்த முயலுக்கு 3 கால் என அவசர அவசரமாக பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட தவெக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்

View More “தான் பிடித்த முயலுக்கு 3 கால் என தவெக அரசு செயல்படுகிறது!” – பெ.சண்முகம்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: சிபிஐ, சிபிஐ(எம்) வேட்பாளர்கள் அறிவிப்பு!

மதுராந்தகம் தொகுதியில் சிபிஐ(எம்) சார்பில் வேட்பாளராக சுகந்தியும், தாராபுரம் தொகுதியில் சிபிஐ சார்பில் வேட்பாளராக லட்சுமணனும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: சிபிஐ, சிபிஐ(எம்) வேட்பாளர்கள் அறிவிப்பு!

இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு: சிபிஐ(எம்) நாளை அறிவிப்பு!

இடைத்தேர்தலில் சிபிஐஎம்-ன் நிலைபாடு நாளை அறிவிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்

View More இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு: சிபிஐ(எம்) நாளை அறிவிப்பு!

“தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்ற கலைக்கும் பேரிழப்பு” – பெ.சண்முகம்

மறைந்த பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு பெ.சண்முகம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்ற கலைக்கும் பேரிழப்பு” – பெ.சண்முகம்

“தவெக ஆதரவு கட்சிகள் கூட்டத்தில் சிபிஐ(எம்) பங்கேற்காது!” – பெ.சண்முகம் திட்டவட்டம்

நாளை நடைபெறும் தவெக ஆதரவு கட்சிகள் கூட்டத்தில் சிபிஐஎம் பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

View More “தவெக ஆதரவு கட்சிகள் கூட்டத்தில் சிபிஐ(எம்) பங்கேற்காது!” – பெ.சண்முகம் திட்டவட்டம்

“நாங்கள் தவெக கூட்டணியில் இல்லை” – கே.பாலக்கிருஷ்ணன்

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை உறுவகேலி செய்வது போல முதலைமச்சர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று கே.பால்க்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

View More “நாங்கள் தவெக கூட்டணியில் இல்லை” – கே.பாலக்கிருஷ்ணன்

“முதலமைச்சரே உருவக் கேலி செய்திருப்பது பொறுப்பற்ற செயல்!” – பெ. சண்முகம்

முதலமைச்சர் விஜயுன் பதிலுரையின் எந்த பதிலும் இடம்பெறவில்லை என சிபிஐஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

View More “முதலமைச்சரே உருவக் கேலி செய்திருப்பது பொறுப்பற்ற செயல்!” – பெ. சண்முகம்

இடதுசாரி கட்சியினரின் விபரம் சேகரித்தல் தொடர்பாக அரசின் நடவடிக்கை நியாயமற்றது – பெ.சண்முகம்

சிபிஐ(எம்), சிபிஐ கட்சிகள் குறித்து விபரம் சேகரித்தல் தொடர்பாக அரசின் நடவடிக்கை நியாயமற்றது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெ.சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.

View More இடதுசாரி கட்சியினரின் விபரம் சேகரித்தல் தொடர்பாக அரசின் நடவடிக்கை நியாயமற்றது – பெ.சண்முகம்

“சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது!” – பெ.சண்முகம்

பரந்தூர் விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

View More “சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது!” – பெ.சண்முகம்