திருமங்கலத்தில் ரஜினிகாந்த் சிலை முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட கழுகு சிலை!

திருமங்கலத்தில் 50 கிலோ எடை கொண்ட கருங்கல்லினால் ஆன கழுகு சிலை, ரஜினியின் முழு உருவ சிலை முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள திருமண தகவல் மையம் தொழில் நடத்தி…

View More திருமங்கலத்தில் ரஜினிகாந்த் சிலை முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட கழுகு சிலை!

மெரினா கடற்கரையில் கிடந்த ஐம்பொன் பைரவர் சிலை – போலீசார் தீவிர விசாரணை!

சென்னை மெரினா கடற்கரையில்,  ஐம்பொன்னால் ஆன பைரவர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு பின்புறம்,  கடற்கரை பகுதியில் சாமி சிலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இந்த சிலையை…

View More மெரினா கடற்கரையில் கிடந்த ஐம்பொன் பைரவர் சிலை – போலீசார் தீவிர விசாரணை!

விஜயகாந்திற்கு மணிமண்டபம் – தமிழ்நாடு அரசுக்கு பிரேமலதா கோரிக்கை!

மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக பொதுச் செயலாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார். கோயம்பேடு கட்சி அலுவலகத்தில்…

View More விஜயகாந்திற்கு மணிமண்டபம் – தமிழ்நாடு அரசுக்கு பிரேமலதா கோரிக்கை!

“மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ. 52 லட்சம் மதிப்பில்  வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டுள்ளது.  இந்தச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர்…

View More “மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

67 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பும் நடராஜர் சிலை!

கும்பகோணம் அருகே சிவபுரம் கோயிலில் இருந்த நடராஜர் சிலை 1957 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு கடத்திச் செல்லப்பட்டு, 1987 ஆம் ஆண்டு இந்தியா கொண்டுவரப்பட்ட சிலை, 67 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்ப…

View More 67 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பும் நடராஜர் சிலை!

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை – சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ. 52 லட்சம் மதிப்பில் …

View More முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை – சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிரான மனு தள்ளுபடி!! உச்சநீதிமன்றம் அதிரடி

சென்னை மெரினா கடல் பகுதியில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை மெரினா கடலில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக 81 கோடி ரூபாய்…

View More பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிரான மனு தள்ளுபடி!! உச்சநீதிமன்றம் அதிரடி

நாமக்கல்லில் நெகிழ்ச்சி சம்பவம்! உயிரோடு இருக்கும் தாயாருக்கு கோயில் கட்டி சிலை வைத்த அன்புமகன்!

நாமக்கல் அருகே உயிரோடு இருக்கும் தாயாருக்கு, மகன் கோயில் கட்டி சிலை வைத்து, அதனை தனது தாயின் கையாலையே திறந்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல்லை அடுத்த ரெட்டிப்பட்டி சக்தி நகர்…

View More நாமக்கல்லில் நெகிழ்ச்சி சம்பவம்! உயிரோடு இருக்கும் தாயாருக்கு கோயில் கட்டி சிலை வைத்த அன்புமகன்!

”நீயின்றி நானில்லை” – ரூ.9 லட்சம் செலவில் மறைந்த மனைவிக்கு சிலிக்கான் சிலை அமைத்த அன்பு கணவர்!!

மனைவி இறந்து 8 ஆண்டுகள் ஆன நிலையில், அவருக்கு ரூ.9 லட்சம் செலவில் சிலிக்கான் சிலை செய்து வீட்டில் வைத்துள்ள சிவகாசி தொழில் அதிபரின் செயல் உறவினர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

View More ”நீயின்றி நானில்லை” – ரூ.9 லட்சம் செலவில் மறைந்த மனைவிக்கு சிலிக்கான் சிலை அமைத்த அன்பு கணவர்!!

பென்னிகுயிக் சிலை மூடப்பட்ட விவகாரம் – சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் விளக்கம்

லண்டனில் பென்னிகுயிக்கின் சிலை மீது மூடியிருந்த கருப்பு துணி அகற்றப்பட்டுவிட்டதாக அமைச்சர் சாமிநாதன் விளக்கமளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தென் தமிழக மக்களின் தாகம் தீர்த்த பென்னிகுயிக்கிற்கு, லண்டனில்…

View More பென்னிகுயிக் சிலை மூடப்பட்ட விவகாரம் – சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் விளக்கம்