முல்லைப் பெரியாறு அணையை அமைத்த கர்னல் ஜான் பென்னிகுயிக்கிற்கு தமிழ்நாடு அரசு சார்பாக இங்கிலாந்தில் அமைக்கப்படும் சிலைக்கான திறப்பு விழாவில் இங்கிலாந்து அரச குடும்பத்தினர் பங்கேற்கவுள்ளனர். முல்லைப் பெரியாறு அணையை செலவு செய்து அமைத்த,…
View More கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலை திறப்பு விழா: இங்கிலாந்து அரச குடும்பத்தினர் பங்கேற்பு!statue
சென்னையில் வி.பி.சிங்குக்கு சிலையுடன் மணிமண்டபம்-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னையில் வி.பி.சிங்குக்கு சிலையுடன் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் சமூக நீதி வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவரான சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின்…
View More சென்னையில் வி.பி.சிங்குக்கு சிலையுடன் மணிமண்டபம்-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்டெல்லியில் சுபாஷ் சந்திரபோஷூக்கு 30 அடி உயர சிலை
டெல்லி இந்தியா கேட் பகுதியில் சுதந்திர போராட்ட தியாகி சுபாஷ் சந்திரபோஷூக்கு 30 அடி உயர சிலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்திய சுதந்திர போராட்ட வீரரான சுபாஷ் சந்திரபோஷின் தியாகத்தை…
View More டெல்லியில் சுபாஷ் சந்திரபோஷூக்கு 30 அடி உயர சிலைரூ.25 கோடி மதிப்புள்ள பச்சை கல் லிங்கம் மீட்பு
500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பச்சை கல் லிங்கம் மற்றும் தொன்மை வாய்ந்த நாகாபரணம் ஆகியவற்றை கடத்த முயன்ற நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பூந்தமல்லி அருகே தொன்மை வாய்ந்த பச்சை கல்…
View More ரூ.25 கோடி மதிப்புள்ள பச்சை கல் லிங்கம் மீட்புபொது இடங்களில் அனுமதி பெறாத சிலைகள் அகற்றப்படுமா? நீதிமன்ற உத்தரவு
தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதி பெறாமல் நிறுவப்பட்டுள்ள, சிலைகளை அகற்ற உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பொது இடங்களில், அனுமதியின்றி நிறுவப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டும் என்று தஞ்சையைச் சேர்ந்த வைரசேகர் பொதுநல வழக்கு…
View More பொது இடங்களில் அனுமதி பெறாத சிலைகள் அகற்றப்படுமா? நீதிமன்ற உத்தரவு