மாநில உரிமையை காக்க சுயமரியாதையை மீட்டெடுக்க திமுகவுக்கு ஆதரவு தாருங்கள், மத வெறியை தூண்டும் பா.ஜா.கவின் எண்ணம் இங்கு பலிக்காது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிடும்…
View More “சுயமரியாதையை மீட்க திமுகவுக்கு ஆதரவு தாருங்கள்” ஸ்டாலின்!stalin
விவாதிக்காமல் வெளிநடப்பு செய்தவர் ஸ்டாலின்: ராமதாஸ் விமர்சனம்!
சட்டப்பேரவையில் விவாதம் நடத்தாமல், தொடர்ந்து வெளிநடப்பு செய்தவர் எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து, அந்த…
View More விவாதிக்காமல் வெளிநடப்பு செய்தவர் ஸ்டாலின்: ராமதாஸ் விமர்சனம்!“234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே திமுக கூட்டணியின் இலக்கு” : ஸ்டாலின்
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே திமுக கூட்டணியின் இலக்கு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக வேட்பாளர்கள் வெற்றி…
View More “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே திமுக கூட்டணியின் இலக்கு” : ஸ்டாலின்ஓபிஎஸ் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு!
தமிழக துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் உயர் பதவியிலிருந்தும் தான் வெற்றிபெற்ற போடிநாயக்கனூர் தொகுதிக்கு இதுவரை எந்த நல்லத் திட்டங்களையும் செய்யவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையின்…
View More ஓபிஎஸ் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு!கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக கவலைப்படும் மத்திய பாஜக அரசு, விவசாயிகளுக்காக கவலைப்படவில்லை: ஸ்டாலின்
கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக கவலைப்படும் மத்திய பாஜக அரசு, விவசாயிகளுக்காக கவலைப்படவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உள்ளிட்ட…
View More கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக கவலைப்படும் மத்திய பாஜக அரசு, விவசாயிகளுக்காக கவலைப்படவில்லை: ஸ்டாலின்குமரியில் துறைமுகம் அமைக்க திமுக அனுமதிக்காது: ஸ்டாலின்
மத்திய அரசு கன்னியாகுமரியில் பன்னாட்டு சரக்கு பெட்டகம் மாற்று துறைமுகம் அமைக்கும் நடவடிக்கையை திமுக ஒருபோதும் அனுமதிக்காது என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதிப்படக் கூறியுள்ளார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும்…
View More குமரியில் துறைமுகம் அமைக்க திமுக அனுமதிக்காது: ஸ்டாலின்திமுக ஆட்சியில் இருந்தபோது மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கவில்லை; முதல்வர் விமர்சனம்
திமுக ஆட்சிக்கு வந்தால் சாதாரண மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னையை அடுத்த அம்பத்தூரில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர், திமுக…
View More திமுக ஆட்சியில் இருந்தபோது மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கவில்லை; முதல்வர் விமர்சனம்திருப்பத்தூரில் அரசு மருத்துவக்கல்லூரி:ஸ்டாலின்
புதியதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்க திமுக ஆட்சி அமைத்தவுடன் அரசு மருத்துவக்கல்லூரி உருவாக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். திருப்பத்தூர் வாணியம்பாடி ஆம்பூர் ஜோலார்பேட்டை தொகுதி வேட்பாளர்களுக்காக…
View More திருப்பத்தூரில் அரசு மருத்துவக்கல்லூரி:ஸ்டாலின்திமுகவைப் பின்பற்றித்தான் அதிமுக திட்டங்களை அறிவிக்கிறது: ஸ்டாலின் விமர்சனம்
திமுக அறிவித்ததை பின்பற்றித்தான் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய திமுக தலைவர்…
View More திமுகவைப் பின்பற்றித்தான் அதிமுக திட்டங்களை அறிவிக்கிறது: ஸ்டாலின் விமர்சனம்தொழில் முதலீடுகள் குறித்து அதிமுக அரசு பொய்யான தகவல்களை கூறிவருகிறது : ஸ்டாலின்!
தொழில் முதலீடுகள் தொடர்பாக அதிமுக அரசு பொய்யான தகவல்களை கூறுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். விழுப்புரத்தில் பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு வங்கி…
View More தொழில் முதலீடுகள் குறித்து அதிமுக அரசு பொய்யான தகவல்களை கூறிவருகிறது : ஸ்டாலின்!