முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி!

திமுக கூட்டணி வெற்றி பெற்றதைத்தொடர்ந்து முதல்வர் பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 138 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி…

View More முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி!

தமிழக முதல்வராக வரும் 7-ம் தேதி பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்!

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. இந்நிலையில்…

View More தமிழக முதல்வராக வரும் 7-ம் தேதி பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்!

மு.க.ஸ்டாலினுக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக தலைமையில்…

View More மு.க.ஸ்டாலினுக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து!

10 வருடங்களுக்குப் பிறகு ஆட்சி அமைக்கிறது திமுக!

அறுதி பெரும்பான்மைக்குத் தேவைப்படும் இடத்தை விட, அதிக இடங்களில் முன்னிலையில் இருப்பதால் திமுக ஆட்சி அமைப்பது உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த…

View More 10 வருடங்களுக்குப் பிறகு ஆட்சி அமைக்கிறது திமுக!

சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் டிஜிபி சுணக்கம் காட்டக் கூடாது – ஸ்டாலின்!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில், டிஜிபி எவ்வித சுணக்கமும் காட்டக் கூடாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்திள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய அரசு அமையும்…

View More சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் டிஜிபி சுணக்கம் காட்டக் கூடாது – ஸ்டாலின்!

இரட்டிப்புப் பொறுப்பு நம் தலைக்கு மேல் இருக்கிறது – மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களத்தில் பணியாற்றிய திமுக கட்சியினருக்கும் கூட்டணி கட்சியினருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் ‘ தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தின் தன்மை…

View More இரட்டிப்புப் பொறுப்பு நம் தலைக்கு மேல் இருக்கிறது – மு.க. ஸ்டாலின்

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி தலைவர் வே.ஆனைமுத்து உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

மறைந்த மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி தலைவர் வே.ஆனைமுத்து உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி தலைவரும், பெரியாரிய சிந்தனையாளருமான வே.ஆனைமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது…

View More மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி தலைவர் வே.ஆனைமுத்து உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

ஸ்டாலின் முதல்வராக வேண்டி கைவிரலை துண்டித்த நபர்!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டி சாத்தூர் இருக்கன்குடி கோவிலில் சிவகாசியை சேர்ந்தவர் வேண்டுதலுக்காக கைவிரலை துண்டித்துக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல்…

View More ஸ்டாலின் முதல்வராக வேண்டி கைவிரலை துண்டித்த நபர்!

திமுகவை அச்சுறுத்தவே மகள் வீட்டில் ரெய்டு: ஸ்டாலின் குற்றச்சாட்டு!

திமுகவை அச்சுறுத்துவதற்காகவே, எனது மகள் வீட்டில் வருமான வரிசோதனை நடத்தப்பட்டதாக அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில், திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவருக்கு…

View More திமுகவை அச்சுறுத்தவே மகள் வீட்டில் ரெய்டு: ஸ்டாலின் குற்றச்சாட்டு!

“தமிழகத்தின் தன்மானத்தையும் சுயமரியாதையையும் மீட்டெடுக்க திமுகவை ஆதரியுங்கள்”: மு.க. ஸ்டாலின்

தமிழகத்தின் தன்மானத்தையும் சுயமரியாதையையும் மீட்டெடுக்க திமுகவை ஆதரிக்குமாறு, மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகளையும், தொகுதியில் தாங்கள் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளையும் அச்சிட்டு, துண்டு பிரசுரங்களாக வீடுகள்…

View More “தமிழகத்தின் தன்மானத்தையும் சுயமரியாதையையும் மீட்டெடுக்க திமுகவை ஆதரியுங்கள்”: மு.க. ஸ்டாலின்