‘தென்னக ரயில்வே ஆலோசனை கூட்டம்’ – கலாநிதி வீராசாமி எம்.பி பங்கேற்பு!

தென்னக ரயில்வே அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கலந்து கொண்டு தமிழ்நாடு தொடர்பாக பல கோரிக்கைகளை முன்வைத்தார். சென்னை ரயில்வே கோட்டத்தின் வளர்ச்சி நடவடிக்கை மற்றும் பயணிகள்…

View More ‘தென்னக ரயில்வே ஆலோசனை கூட்டம்’ – கலாநிதி வீராசாமி எம்.பி பங்கேற்பு!

நாளை முதல் கடற்கரை – தாம்பரம் இரவு மின்சார ரயில் ரத்து!

பராமரிப்புப் பணி காரணமாக நாளை (நவ.29) முதல் டிச.14-ம் தேதி வரை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் இரவு நேர கடைசி மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு…

View More நாளை முதல் கடற்கரை – தாம்பரம் இரவு மின்சார ரயில் ரத்து!

சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் மார்க்கத்தில் 94 மின்சார ரயில்கள் ரத்து!

பராமரிப்புப் பணி காரணமாக, அம்பத்தூர், பட்டாபிராம் வழியாக செல்லும் 94 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள பட்டாபிராம்,…

View More சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் மார்க்கத்தில் 94 மின்சார ரயில்கள் ரத்து!

பொங்கலுக்குப் பிறகு மதுரை – சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து! பயணிகள் அதிர்ச்சி!

மதுரை – சண்டிகர் எக்ஸ்பிரஸில் பொங்கலுக்குப் பிந்தைய நாளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ள ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகளுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் நாளுக்கு முன் சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் ரயில்கள்…

View More பொங்கலுக்குப் பிறகு மதுரை – சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து! பயணிகள் அதிர்ச்சி!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 60க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கம்! முன்பதிவு தொடங்கியுள்ளது!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 60க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. தீபாவளியை ஒட்டி தெற்கு ரயில்வே மட்டுமின்றி மற்ற ரயில்வே மண்டலங்களில் இருந்து தென் இந்தியாவுக்கு 36 சிறப்பு…

View More தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 60க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கம்! முன்பதிவு தொடங்கியுள்ளது!!

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று மின்சார ரயில்கள் ரத்து – மெட்ரோ ரயில் கூடுதலாக இயக்கம்!

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் இடையே இன்று காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர் மற்றும் விழுப்புரம் வழித்தடத்தில் செயின்ட்…

View More சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று மின்சார ரயில்கள் ரத்து – மெட்ரோ ரயில் கூடுதலாக இயக்கம்!

சென்னையில் நாளை கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்! மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் நடவடிக்கை!!

தாம்பரம் – சென்னை இடையே நாளை(அக்.31) மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளால், கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூா் – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள…

View More சென்னையில் நாளை கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்! மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் நடவடிக்கை!!

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து!

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் இடையே நாளை காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. சென்னை பரங்கிமலை யார்டில் பொறியியல் பணி காரணமாக,…

View More சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து!

பொங்கல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக, தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட11…

View More பொங்கல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடக்கம்

ஆன்மீக சுற்றுலா ரயில் மூலம் ரூ.6 கோடி வருமானம் – தெற்கு ரயில்வே தகவல்

ஆன்மீக சுற்றுலா ரயில் மூலம் ரூ.6 கோடி வருமானம் கிடைத்துள்ளதாகவும், ஏழாவது ஆன்மீக சுற்றுலா ரயில் கூடல் நகரில் இருந்து நவம்பர் 3ஆம் தேதி புறப்பட உள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்தியாவின் பண்பாடு,…

View More ஆன்மீக சுற்றுலா ரயில் மூலம் ரூ.6 கோடி வருமானம் – தெற்கு ரயில்வே தகவல்