ரயில் பயணிகள் கவனத்திற்கு! மதுரை, திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட ரயில் சேவைகளில் மாற்றம்!

மதுரை, திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்களில் நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் அவ்வழித் தடங்களில் இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  மதுரை மற்றும் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்களில் நடைபெறவுள்ள பொறியியல்…

View More ரயில் பயணிகள் கவனத்திற்கு! மதுரை, திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட ரயில் சேவைகளில் மாற்றம்!

மின்சார ரயில் பயணிகள் கவனத்திற்கு… சென்னையில் இன்று முதல் ஆக.14 வரை 55 ரயில்கள் ரத்து!

பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் வரும் 14ம் தேதி வரை கடற்கரை – தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  சென்னையை பொறுத்தவரை…

View More மின்சார ரயில் பயணிகள் கவனத்திற்கு… சென்னையில் இன்று முதல் ஆக.14 வரை 55 ரயில்கள் ரத்து!

தொடரும் சீரமைப்பு பணிகள் | ஆக.3 வரை நீலகிரி மலை ரயில் ரத்து!

மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் சேவை ஆக.3ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  நீலகிரி மாவட்டம் கல்லார் – ஆர்டர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு…

View More தொடரும் சீரமைப்பு பணிகள் | ஆக.3 வரை நீலகிரி மலை ரயில் ரத்து!

தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் ரயில்கள் பகுதியளவு ரத்து!

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு செல்லும் 2 விரைவு ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் தண்டவாளங்களில் நிலச்சரிவும், வெள்ள நீரும் தேங்கியும் இருப்பதால் பல…

View More தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் ரயில்கள் பகுதியளவு ரத்து!

பயணிகள் கவனத்திற்கு – சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில்கள் எழும்பூரில் இருந்தே தாம்பரத்திற்கு இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்புப் பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம்…

View More பயணிகள் கவனத்திற்கு – சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

“வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் மட்டுமே புதிய நவீன ரயில்பெட்டிகள் பொருத்தப்படுகின்றன” – உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!

தமிழ்நாட்டில் அனைத்து ரயில் நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பரிசோதனையை டிஜிட்டல் மயமாக்கப்படவேண்டும் என அளிக்கப்பட்ட மனுவில், நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதுகுறித்து, தஞ்சாவூர் சுந்தர விமலநாதன், உயர் நீதிமன்றம் மதுரை கிளையில்…

View More “வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் மட்டுமே புதிய நவீன ரயில்பெட்டிகள் பொருத்தப்படுகின்றன” – உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!

வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் 36 ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை, மைசூர், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் 36 ரயில்கள் ஜூன் 23 முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செகந்திராபாத் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் 3-ஆவது ரயில் பாதை…

View More வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் 36 ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவை மாற்றம்!

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் புறநகா் ரயில்கள் நாளை (மே 12) சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “செங்கல்பட்டு ரயில்…

View More சென்னை கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவை மாற்றம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு – ஆர்டிஓ விசாரணை துவக்கம்!

கொல்லம் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் ரயில்வேயின் பரிந்துரையையடுத்து ஆர்டிஓ விசாரணையை தொடங்கியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட கொல்லம்…

View More ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு – ஆர்டிஓ விசாரணை துவக்கம்!

மக்களவை தேர்தல் – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

மக்களவை தேர்தலையொட்டி, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  நாடாளுன்ற தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. வெளியூரில் தங்கி பணியாற்றுவோர் வாக்களிப்பதற்காக சொந்த…

View More மக்களவை தேர்தல் – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!