Tag : Chennai Metro rail

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மாநகர் பேருந்துகள் – மெட்ரோ – புறநகர் ரயில்களில் செல்ல ஒரே பயண அட்டை!- சென்னையில் அறிமுகம்!!

Web Editor
சென்னையில் மாநகர் பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் ஒரே பயணச் சீட்டில் பயணிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் பொது போக்குவரத்து முக்கிய பங்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப் பணிகள் தீவிரம்: தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு

Web Editor
சென்னை மாதவரத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை தலைமைச் செயலர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்தார். சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட பணிகள் 54.1 கி.மீ...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மெட்ரோ இரயிலில் பயணித்த நிதியமைச்சர் PTR; பயணிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்

Web Editor
தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் சென்னை விமான நிலையத்திலிருந்து மெட்ரோ இரயிலில் பயணித்தார். மெட்ரோ இரயிலில் தன்னுடன் பயணித்த சக பயணிகளுடன் உரையாடியதுடன், அவர்களிடம் குறைகளையும் கருத்துக்களையும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை: இரவு 12 மணி வரை மெட்ரோ சேவையை நீட்டித்த நிர்வாகம்

Web Editor
பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வரும் 13, 14-ம் தேதிகளில் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை மெட்ரோ; QR CODE மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்

Arivazhagan Chinnasamy
“இனி வரிசைகள் இல்லை, QR மட்டுமே” என்ற புத்தம் புதிய செயல் முறையைச் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில், புதிய செயல் முறையை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, சென்னை...
முக்கியச் செய்திகள்

8ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சென்னை மெட்ரோ ரயில் சேவை!

Web Editor
சென்னையில் 2015 ஜூன் 29 இல் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை 7 ஆண்டுகளை நிறைவு செய்து 8 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பயணிகளுக்கு புதுமையையும், மாநகருக்கு வளர்ச்சியையும் தந்துகொண்டிருக்கும் அதன் சேவை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை மெட்ரோ ரயில் காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

Halley Karthik
பொது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து நாளை காலை 6.30 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...