பீகார் தேர்தல் : 202 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்த தேசிய ஜனநாயக கூட்டணி

பிகாா் சட்ட மன்றத்தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி, 202 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.

View More பீகார் தேர்தல் : 202 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்த தேசிய ஜனநாயக கூட்டணி

”முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளின் நலனுக்காக, தமிழக மக்களைப் பலிகடாக்கிறார் ” – அண்ணாமலை விமர்சனம்

முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அண்டை மாநிலங்களில் உள்ள திமுகவின் கூட்டணிக் கட்சிகளின் நலனுக்காக, தமிழக மக்களைப் பலிகடாக்குறார் என்று தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

View More ”முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளின் நலனுக்காக, தமிழக மக்களைப் பலிகடாக்கிறார் ” – அண்ணாமலை விமர்சனம்

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் – 66 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் 66 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

View More குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் – 66 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

“மத்திய அரசுடன், மாநில அரசு முரண்பாடோடு செயல்பட்டால் எந்த பலனும் கிடைக்காது” – நயினார் நாகேந்திரன்!

மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “மத்திய அரசுடன், மாநில அரசு முரண்பாடோடு செயல்பட்டால் எந்த பலனும் கிடைக்காது” – நயினார் நாகேந்திரன்!

துணை குடியரசுத் தலைவர் தேர்தல் – வேட்பாளர் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று ஆலோசனை!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் மதியம் 12:45 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

View More துணை குடியரசுத் தலைவர் தேர்தல் – வேட்பாளர் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று ஆலோசனை!

நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் – தமிழ் மண்ணின் மைந்தனுக்கு ஆதரவு தாருங்கள்!

தமிழ்நாட்டு மண்ணின் மைந்தர் ஒருவர் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராகியிருப்பது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று தனது x தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

View More நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் – தமிழ் மண்ணின் மைந்தனுக்கு ஆதரவு தாருங்கள்!

வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு – ராகுல் காந்தி தலைமையில் பீகாரில் ‘இந்தியா’ கூட்டணிப் பேரணி!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் இன்று (ஆக.17) பேரணியை தொடங்குகிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

View More வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு – ராகுல் காந்தி தலைமையில் பீகாரில் ‘இந்தியா’ கூட்டணிப் பேரணி!