தொகுதி மறுவரையறை மசோதா: பாஜகவைச் சாடிய மாணிக்கம் தாகூர்!

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற பாஜக அரசு சூழ்ச்சி செய்வதாகவும், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பதாகக் கூறியவர்கள் தற்போது தங்களது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்குவதாகவும் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடுமையாக விமர்சித்துள்ளார்.

View More தொகுதி மறுவரையறை மசோதா: பாஜகவைச் சாடிய மாணிக்கம் தாகூர்!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் – வெளியான அறிவிப்பு!

நவம்பர் 30 முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

View More நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் – வெளியான அறிவிப்பு!